NEW
Font size
Worksheetsவேகம் (ஆண்டு 6) சாந்தினி த/பெ வீரைய்யா
Total questions: 13
Worksheet time: 5mins
வேகம் என்பது என்ன?
வேகம் எனப்படுவது ஒரு பொருளின் வேகம் ஆகும்.
வேகம் என்பது ஒரு பொருள் பயணிக்கும் தூரம் ஆகும்.
வேகம் என்பது km/h, m/s ஆகும்.
வேகம் என்பது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் பயனிக்கும் தூரமாகும்.
கீழ்காணும் கூற்று சரியா தவறா என்று காரணத்தோடு கூறுக. வேகத்தைப் பார்க்க முடியுமா?
முடியும்
முடியாது
பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும்.
பார்க்க முடியும். ஆனால், உணர முடியாது.
கூற்றை நிறைவு செய்க.
நகரும் பொருள் அனைத்திற்கும் வேகம் உண்டு.ஆனால்,
அவை ஓரே வேகத்தில் பயணிக்கும்.
அவை நகர தாமதமாகும்.
அவை வேகமாக நகர வாய்ப்புண்டு.
அவை ஒரே வேகத்தைக் கொண்டிருப்பதில்லை.
வேகம் ____________ பொருளுக்கேற்ப மாறுபடும்.
நகரும்
செல்லும்
நடக்கும்
ஊர்ந்து செல்லும்
"சில பொருள்கள் அதிக வேகத்துடன் பயணிக்கும். சில பொருள்கள் குறைந்த வேகத்துடன் பயணிக்கும்."
இந்த கூற்று எதை விளக்குகிறது.
வேகத்தை கணக்கிடும் முறை.
வேகத்தின் நகரும் பொருளில் ஏற்படும் மாற்றம்.
மேற்கானும் படம் எதைக் குறிக்கிறது.
வேகத்தைக் கணக்கிடும் முறை
வேகத்தின் சூத்திரம்
வேக்காதின் அளவு
வேகத்தை எதை வைத்து கணக்கிடலாம்?
KM/J, M/S, CM/S
வேகத்தின் அளவு
வேகத்தின் மாற்றம்
வேகத்தின் நீளம்
காலியிடத்தை நிரப்புக.
ஒரு பொருள் நகரும் வேகத்தை அப்பொருள் ___________i____________ அல்லது __________ii__________ ஓட்டி கண்டறியலாம்.
I) இலக்கை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்.
Ii) குறிப்பட்ட நேரத்தில் சென்றடையும் தூரத்தை
I) அதிக வேகத்துடன்
Ii) குறைந்த வேகத்துடன்
I) km/j
Ii) m/s
விரைவாக நகரும் ஒரு பொருள் சென்றடைய வேண்டிய இலக்கை அடையை _____i____ நேரத்தை எடுத்துக்கொள்ளும்.மெதுவான வேகத்தைக் கொண்டுள்ள பொருள், அதே இலக்கை அடைய மிக ______ii______நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
I) குறைந்த
Ii) அதிக
I) அதிக
Ii) குறைந்த
அதிக வேகத்துடன் பயணிக்கும் பொருள் குறிப்பிட்ட நேரத்தில் அதிக தூரத்தை கடந்திருக்குமா?
கடந்திருக்கும்
கடந்திருக்காது
அது பயணிக்கும் வேகத்தைப் படம் மூலமாக காட்டினால் உற்றறிந்து கூறுவேன்.
ஒரு வாகனத்தின் வேகத்தைப் பொதுவாக எப்படி கணக்கிடுவோம்?
மணிக்குக் கீலோமீட்டர் km/j
வீனாடிக்குச் செண்டிமீட்டர் cm/s
வீனாடிக்கு மீட்டர் m/s
மணிக்குக் கீலோமீட்டர்-ஐத் தேர்ந்தெடுக.
Km/j
M/s
Cm/s
Km/s
வினாடிக்குச் செண்டிமீட்டரை தேர்ந்தெடுக.
M/s
Cm/s
Km/s
Km/j
