NEW
Font size
Worksheetsஅளவீட்டியல் 6- 8 ஆம் வகுப்பு
Total questions: 16
Worksheet time: 8mins
மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
a
A
c
C
இவற்றில் எது வெப்பநிலையின் அலகு அல்ல?
°C
°F
K
A
நீளத்தின் அலகு என்ன?
m
M
S
s
காலத்தின் அலகு என்ன?
S
T
s
t
SI முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை ?
6
7
8
9
ஒளிச்செறிவின் SI அலகு என்ன ?
மோல்
ஆம்பியர்
மீட்டர்
கேண்டிலா
FPS முறையில் நீளம் , நிறை , காலத்தின் அலகுகள் .
அடி , பவுண்ட் , வினாடி ,
சென்டிமீட்டர் , கிலோகிராம் , வினாடி
கிலோமீட்டர் , கிலோகிராம் , வினாடி
மீட்டர் , கிராம் , வினாடி
அமைப்பு ஒன்றில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றல் _________ எனப்படும் .
மின்னோட்டம்
ஆம்பியர்
ஒளிச்செறிவு
வெப்பநிலை
ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வதை _______________ என்கிறோம் .
மோல்
ஒளிச்செறிவு
மின்னோட்டம்
வெப்பநிலை
இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம் __________
திண்மக்கோணம்
தளக்கோணம்
மீட்டர்
மோல்
திண்மக்கோணத்தின் அலகு
ரேடியன்
ஸ்ட்ரேடியன்
மீட்டர்
மோல்
எது ஆங்கிலேய அலகீட்டு முறை ஆகும் ?
CGS
MKS
FPS
SI
மின்னோட்டம் என்பது _______ அளவாகும் .
அடிப்படை
துணைநிலை
வழி
தொழில் சார்ந்த
ஒளிச்செறிவு
என்பது ___________ யின் ஒளிச்செறிவாகும்
லேசர் ஒளி
கண்ணுறு ஒளி
புற ஊதாக் கதிர்கள்
அக்கச்சிவப்புக்கதிரின் ஒளி
SI அலகு என்பது
பன்னாட்டு அலகு முறை
பன்னாட்டு குறியீட்டு முறை
ஒருங்கிணைந்த அலகு முறை
ஒருங்கிணைந்த குறியீட்டு முறை
மதிப்புத்தெரிந்த திட்டஅளவினைக் கொண்டு, தெரியாத அளவின்
மதிப்பைக் கண்டறிவதே ------------------------------ ஆகும்.
அளவீட்டியல்
உயிரியல்
வேதியியல்
வானியல்
