Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

VIII 8 உயினினங்களின் அமைப்பு நிலைகள் SCI TERM1

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

காற்றில்லா அல்லது ஆக்சிஜனேற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ------ஐக் கொடுக்கிறது

a)

சிட்ரிக் அமிலம்

b)

நைட்ரிக் அமிலம்

c)

அசிடிக் அமிலம்

d)

லாக்டிக் அமிலம்

2.

----என்பது உறுதியான தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள் பாகங்களைப் பாதுகாக்கிறது

a)

கார்னியா

b)

ஸ்கிளிரா

c)

ஐரிஸ்

d)

கண்ஜங்டிவா

3.

----செல்கள் என்பது சிறப்பு வாய்ந்தசெல்களாகும். அவை உடலின் எந்த செல்லாகவும் மாற்ற இயலும்.

a)

மூல

b)

நரம்பு

c)

எலும்பு

d)

இதய

4.

உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்பது -----

a)

ஹோமியோபைட்ஸ்

b)

ஹோமியோஹைனசிஸ்

c)

ஹோமியோஸ்டாசிஸ் அல்லது தன்னிலைக் காத்தல்

d)

ஹோமியோவிலிக்ஸ்

5.

சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள-----கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன

a)

அமிலக்

b)

நடுநிலைக்

c)

குறை செறிவுக்

d)

மிகை செறிவுக்

6.

சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி ------

a)

செறிவுக் குறைவானக் கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு செல்லும்

b)

செறிவு மிக்க கரைசல் இருந்து செறிவு குறைவானக் கரைசலுக்கு செல்லும்

c)

இரு நிகழ்வும் நடைபெறும்

d)

இவற்றுள் ஏதுவுமில்லை

7.

வாயுப் பரிமாற்றமானது நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் நிகழ்விற்கு-----என்று பெயர்

a)

சுவாசம்

b)

உட்சுவாசம்

c)

வெளிசுவாசம்

d)

இவற்றுள் ஏதுவுமில்லை

8.

-----என்பது உயிரினங்களின் அடிப்படை மற்றும் செயல் அலகு

a)

செல்

b)

மூலக்கூறு

c)

தனிமம்

d)

சேர்மம்

9.

மிகப்பெரிய செல் ---இன் முட்டை ஆகும்

a)

வாத்து

b)

வான்கோழி

c)

நெருப்புக் கோழி

d)

முதலை

10.

-----என்பது காற்றில்லாச் சுவாசத்திற்கு உதாரணமாகும்

a)

வைரஸ்

b)

பாக்டீரியா

c)

அமிபா

d)

ஈஸ்ட்

11.

கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ----- நரம்பு அமைந்துள்ளது

a)

பார்வை

b)

ஐரிஸ்

c)

கார்னியா

d)

ஸ்கிளிரா

12.

ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற பதம் -----என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது

a)

ஹோபர்

b)

டார்வின்

c)

இராபட் ஹூக்

d)

ஹீக்கர்

13.

செல்லானது ----என்ற அலகால் அளக்கப்படுகிறது

a)

மீட்டர்

b)

சென்டி மீட்டர்

c)

மைக்ரான்

d)

மில்லி மீட்டர்