NEW
Font size
WorksheetsVIII 6 அன்றாட வாழ்வில் வேதியியல் SCI TERM 3
Total questions: 10
Worksheet time: 5mins
----என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்
லிக்னைட்
பீட்
பிட்டுமினஸ்
ஆந்தரசைட்
தொகுப்பு வாயு என அழைக்கப்படுவது -----
உற்பத்தி வாயு.
நீர் வாயு
நிலக்கரி வாயு
சதுப்பு நில வாயு
இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ----
புரோப்பேன்
மீத்தேன்
ஈத்தேன்
பியூட்டேன்
ஒரு எரிபொருள் கலோரி மதிப்பின் அலகு ----
ஜூல்/கிலோகிராம்
கிலோஜுல்/கிராம்.
கிலோஜுல்/மோல்
கிலோஜுல்/கிலோகிராம்
LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் ---
கற்பூரம்.
மெர்காப்டன்
எத்தனால்
மெத்தனால்
உற்பத்தி வாயு என்பது-----மற்றும்------ஆகியவற்றின் கலவையாகும்
கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன்
ஆக்சிஜன், நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன்
----என்பது சதுப்பு நில வாயு எனப்படுகிறது
ஈத்தேன்
புரோப்பேன்
மீத்தேன்
ஈத்தைன்
பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது-------
தாவர எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
சூரியகாந்தி எண்ணெய்
பாறை எண்ணெய்
. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது-------எனப்படும்
பின்னக் காய்ச்சி வடித்தல்
காய்ச்சி வடித்தல்
நொதித்தல்
வடித்தல்
படிம எரிபொருளுக்கு ஒர் உதாரணம் ---------
நிலக்கரி
கடலை எண்ணெய்
மணிலா எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்
