Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nmms matter around us 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தீயணைக்கும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்

a)

சோடியம் கார்பனேட்

b)

சோடியம் பை கார்பனேட்

c)

பொட்டாசியம் கார்பனேட்

d)

கால்சியம் கார்பனேட்

2.

கண்ணாடி தயாரிப்பில் ------ பயன்படுகிறது.

a)

கால்சியம் ஆக்சைடு

b)

கால்சியம் கார்பனேட்

c)

கால்சியம் குளோரைடு

d)

கால்சியம் ஆக்சி குளோரைடு

3.

ஆர்சனிக் என்ற தனிமத்தின் குறியீடு

a)

Al

b)

Ar

c)

As

d)

A

4.

சுட்ட சுண்ணாம்பு என்பது

a)

கால்சியம் கார்பனேட்

b)

கால்சியம் ஆக்சி குளோரைடு

c)

கால்சியம் ஆக்சைடு

d)

கால்சியம் ஹைட்ராக்சைடு

5.

நீர்த்த சுண்ணாம்பு அல்லது நீற்று சுண்ணாம்பு என்பது

a)

கால்சியம் கார்பனேட்

b)

கால்சியம் ஆக்சைடு

c)

கால்சியம் ஹைட்ராக்சைடு

d)

கால்சியம் குளோரைடு

6.

மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள இடைவெளி ------ ல் குறைவு

a)

திண்மம்

b)

திரவம்

c)

வாயு

d)

கூழ்மம்

7.

மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள இடைவெளி -------- ல் அதிகம்

a)

திண்மம்

b)

திரவம்

c)

வாயு

d)

கூழ்மம்

8.

ஓர் ஓசோன் மூலக்கூறில் இருப்பது

a)

இரண்டு ஆக்சிஜன் அணுக்கள்

b)

மூன்று ஆக்சிஜன் அணுக்கள்

c)

நான்கு ஆக்சிஜன் அணுக்கள்

d)

ஒரு ஆக்சிஜன் அணு

9.

வெடிகள் தயாரிக்க ----- மற்றும் ----- பயன்படுகிறது.

a)

Mg, C

b)

Mg, P

c)

P, C

d)

C, S

10.

மயில் துத்தம் எனப்படுவது

a)

தாமிர சல்பேட்

b)

இரும்பு சல்பேட்

c)

கால்சியம் சல்பேட்

d)

கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்

11.

பச்சை துத்தம் எனப்படுவது

a)

தாமிர சல்பேட்

b)

கால்சியம் சல்பேட்

c)

இரும்பு சல்பேட்

d)

காப்பர் சல்பேட்

12.

விட்ரியால் எண்ணெய் என்று அழைக்கப்படுவது

a)

சல்பியூரிக் அமிலம்

b)

நைட்ரிக் அமிலம்

c)

அசிட்டிக் அமிலம்

d)

கார்பானிக் அமிலம்

13.

துப்பாக்கி தூள் தயாரிக்க ------ பயன்படுகிறது.

a)

கார்பன்

b)

சல்பர்

c)

நைட்ரஜன்

d)

ஹைட்ரஜன்

14.

மின்னணு கருவியில் பயன்படுவது ------

a)

சிலிக்கன் (Si)

b)

சல்பர் (S)

c)

ஆர்சனிக் (As)

d)

பொலோனியம் (Po)

15.

குறைகடத்திகளாக செயல்படும் உலோகப்போலிகள் எவை?

a)

Si, Ge

b)

B, Si

c)

B, Po

d)

எதுவுமில்லை