WorksheetsVIII 3 காற்று SCI TERM2
Total questions: 10
Worksheet time: 5mins
சால்வே முறை---- உற்பத்தி செய்ய பயன்படுகிறது
வாலை வடிநீர்
சுண்ணாம்பு நீர்
சோடியம் கார்பனேட்
காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
அசோட் எனப்படுவது எது?
சல்பர்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
கீழ்கண்டவற்றுள் எது ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று?
பகுதி அளவு எரியும் வாயு
எரிதலுக்கு துணை புரியும் வாயு
எரிதலுக்கு துணை புரியாத வாயு
முழுமையாக எரியும் வாயு
கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து -----மாற்றுகிறது
லிட்மசுடன் வினை புரிவதில்லை
நீல லிட்மசை சிவப்பாக
சிவப்பு லிட்மசை நீலமாக
ஊதா லிட்மசை மஞ்சளாக
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் ----உள்ளது
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
---- அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
நைட்ரஜன் காற்றை விட---------
கனமானது
அடர்த்தியானது
இலேசானது
வலிமையானது
------உரமாகப் பயன்படுகிறது
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
குளோரின்
அயோடின்
உலர் பனி-----ஆகப் பயன்படுகிறது
குளிரூட்டி
வெப்பப்படுத்தி
உலர்த்தி
ஏதுவுமில்லை
இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு---
துருப்பிடித்தல்
பதங்கமாதல்
உருகுதல்
உறைதல்
