Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nmms matter around us 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.நீர் - a. சோடியம் குளோரைடு

2.சாதாரண உப்பு - b. சோடியம் கார்பனேட்

3.சர்க்கரை - c. ஹைட்ரஜன் ஆக்சைடு

4.ரொட்டி சோடா - d.சோடியம் பை கார்பனேட்

5.சலவை சோடா - e. சுக்ரோஸ்

a)

1-c 2-a 3-e 4-d 5-b

b)

1-c 2-b 3-e 4-d 5-a

c)

1-c 2-d 3-e 4-b 5-a

d)

1-c 2-e 3-b 4-d 5-a

2.

1.சலவை தூள் - a. கால்சியம் கார்பனேட்

2. சுட்ட சுண்ணாம்பு - b. கால்சியம் ஹைட்ராக்சைடு

3.நீற்றிய சுண்ணாம்பு -c. கால்சியம் ஆக்சைடு

4.சுண்ணாம்புக்கல் - d. கால்சியம் ஆக்சி குளோரைடு

a)

1-d 2-c 3-b 4-a

b)

1-d 2-c 3-a 4-b

c)

1-d 2-d 3-a 4-c

d)

1-a 2-c 3-d 4-b

3.

இணைதிறனுக்கான வரையறை எது?

a)
  1. 1.ஒரு தனிமம் மற்ற தனிமத்துடன் இணையும் திறன்

b)

2.ஒரு தனிமத்தின் அணுவுடன் இணையக்கூடிய ஹைட்ரஜன் அணுவின் எண்ணிக்கை

c)
  1. 3) 1,2 சரி

d)

4) 1,2 தவறு

4.

ஓசோன் மூலக்கூறில் உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை

a)

1

b)

2

c)

3

d)

4

5.

கந்தக அமிலத்தின் அணுக்கட்டு எண்

a)

7

b)

6

c)

4

d)

3

6.

பாஸ்பரசின் அணுக்கட்டு எண்

a)

4

b)

3

c)

7

d)

5

7.

ஒரு மூலக்கூறு ஆக்சிஜனில் உள்ள ஆக்சிஜன் அணுவும் இரு ஹைட்ரஜன் அணுவும்------- என்ற கன அளவு விகிதத்தில் இணைந்துள்ளன

a)

1:2

b)

2:1

c)

1:8

d)

8:1

8.

காலமைன் எனப்படுவது

a)

சோடியம் கார்பனேட்

b)

பொட்டசியம் கார்பனேட்

c)

துத்தநாக கார்பனேட்

d)

கால்சியம் கார்பனேட்

9.

வினிகரின் வேதியியல் பெயர்

a)

நைட்ரிக் அமிலம்

b)

அசிட்டிக் அமிலம்

c)

சல்பியூரிக் அமிலம்

d)

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

10.

மின்சாரத்தை கடத்தும் உலோகம்: தாமிரம் :: மின்சாரத்தை கடத்தும் அலோகம் : ---------

a)

கிராஃபைட்

b)

சல்பர்

c)

நைட்ரஜன்

d)

ஹைட்ரஜன்

11.

சோடியம் கார்பனேட் என்பதன் பொது பெயர்

a)

ரொட்டி சோடா

b)

பேக்கிங் பவுடர்

c)

சலவை சோடா

d)

சலவை தூள்

12.

பொருத்துக

a. தங்கம் - 1. Hg

b. வெள்ளி - 2. W

c. டங்ஸ்டன் -3. Au

d. மெர்குரி -4. Ag

a)

a-3 b-4 c-2 d-1

b)

a-4 b-2 c-3 d-1

c)

a-1 b-2 c-3 d-4

d)

a-3 b-4 c-1 d-2

13.

மின் சூடேற்றியில் பயன்படும் கம்பிசுருள் ------- ஆல் ஆனது.

a)

டங்ஸ்டன்

b)

காப்பர்

c)

நிக்ரோம்

d)

அலுமினியம்

14.

உலோக பண்புகளையும் அலோக பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் ------- எனப்படும்.

a)

உலோக கலவை

b)

சேர்மங்கள்

c)

உலோக போலிகள்

d)

உலோகவியல்

15.

X - கதிர் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?

a)

தாமிரம்

b)

வெள்ளி

c)

காரீயம்

d)

அலுமினியம்