wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

9th science-atomic structure

Total questions: 16

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

தவறான ஒன்றை கண்டுபிடி?

a)

8O18, 17Cl37

b)

18Ar40, 7N14

c)

14Si30, 15Pd31

d)

20Ca40, 19K39

2.

நியூட்ரான் எண்ணைக்கையின் மாற்றம் அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது?

a)

ஐசோடோப்

b)

நேர் அயனி

c)

எதிர் அயனி

d)

வேறு தனிமம்

3.

நியூக்ளியான் குறிப்பது?

a)

புரோட்டான் +நியூட்ரான்

b)

புரோட்டான் +எலக்ட்ரான்

c)

நியூட்ரான் மட்டும்

d)

எலக்ட்ரான் +நியூட்ரான்

4.

35 Br 80-ல் உள்ள புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் எண்னிக்கை?

a)

80, 80, 35

b)

35, 55, 80

c)

35, 35, 80

d)

35, 45, 35

5.

பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு?

a)

2, 8, 8, 1

b)

2, 8, 9

c)

2, 8, 8, 3

d)

2, 8, 1

6.

அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவினை நிலையான வட்டப்பாதையில் சுற்றுகின்றன. சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

7.

ஒரு தனிமத்தின் ஐசோடோப் வெவ்வேறு அணு எண்களை கொண்டது.

a)

சரி

b)

தவறு

8.

எலக்ட்ரான்கள் மிக சிறிய அளவு நிறை கொண்டவை.

a)

தவறு

b)

சரி

9.

ஆர்பிட்டின் அளவு சிறிதாக இருந்தால் ஆற்றல் குறைவாக இருக்கும்.

a)

சரி

b)

தவறு

10.

L- ஆர்பிட்டில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்னிக்கை 10.

a)

சரி

b)

தவறு

11.

கால்சியம் மற்றும் ஆர்கான் இணை ---------க்கு எடுத்துக்காட்டு

(a)  

12.

ஒரு ஆற்றல் மட்டத்தில் நிரப்பப்படும் அதிகபட்ச எலக்டான்களின் எண்ணிக்கை

(a)  

13.

--------- ஐசோடோப் அணு உலையில் பயன்படுகிறது

(a)  

14.

3Li7 -ல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை?

(a)  

15.

ஆர்கானின் இணைதிறன் -----

(a)  

16.

1.டால்டன் - a) ஹைட்ரஜன் அணு மாதிரி

2.சாட்விக் - b) நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

3.ருதர்போர்ட் - c) முதல் அணு கொள்கை

4.நீல்ஸ்போர் -d) நியூட்ரான் கண்டுபிடிப்பு

a)

1-c, 2-d, 3-b, 4-a

b)

1-b, 2-c, 3-d, 4-a

c)

1-d, 2-b, 3-a, 4-c

d)

1-a, 2-b, 3-c, 4-d