Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3 - பசுமைத் தாவரங்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
- தாவரம் ஏன் இனவிருத்தி செய்கின்றன?
தன் இனம் அழியாமல் இருக்க
தன் இனம் அழிந்து விடுவதற்காக
தாவரம் தன் இனம் அழியாமல் காக்கிறது?
இச்செயற்பாங்கை என்னவென்று அழைப்போம்?
தாவர நீடுநிளவல்
தாவர இனவிருத்தி
அனைத்துத் தாவரங்களும் ஒரே மாதிரியாக இனவிருத்தி செய்கின்றனவா?
ஆம்
இல்லை
எத்தனை முறைகளில் தாவரங்கள் இனவிருத்தி செய்கின்றன?
5
6
தாவரத்தின் இனவிருத்தி தடைப்பட்டால் என்ன நிகழும்?
தாவரம் இனம் அழிந்து விடும்.
தாவரம் இனம் அழியாது.
இத்தாவரம் எதன் வழி இனவிருத்தி செய்கின்றன?
விதை
நிலத்தடித்தண்டு
இலை
இத்தாவரம் ___________________ இனவிருத்திச் செய்கின்றது.
விதையின் வழி
வெண்டுத்துண்டின் வழி
இலைவேர்கள் வழி இனவிருத்தி செய்யும் தாவரங்கள் எது?
இரணக்கள்ளி மற்றும் மரவிளம்பட்டை
பெரணி மற்றும் காளான்
இத்தாவரம் எதன் வழி இனவிருத்தி செய்கின்றன?
விதை
வெண்டுத்துண்டு
சிதல்விதை
இத்தாவரத்தின் பெயர் என்ன?
பெரணி
கள்ளிச்செடி
மரவிளம்பட்டை
காளான் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக.
விதை
சிதல்விதை
இத்தாவரம் 2 முறைகளைக் கொண்டு இனவிருத்தி செய்கின்றது. அவை யாவை?
இலைவேர் மற்றும் சிதல்விதை
விதை மற்றும் வெண்டுத்துண்டு
இத்தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக.
வெண்டுத்துண்டு
ஊற்றுக்கன்று
இலைவேர்
மஞ்சள் தாவரத்தைப் போன்றே இனவிருத்திச் செய்யும் வேறொரு தாவரங்களின் பெயரைக் குறிப்பிடுக.
வெங்காயம், பூண்டு
மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு
இந்த இலைகளின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளின் பெயரைக் குறிப்பிடுக.
சிதல்விதை
விதை
தாவரங்களின் இனவிருத்தியால் உயிரினங்களுக்கு என்ன நன்மை?
தொடர்ச்சியாக கரிவளியைத் தருகிறது?
தொடர்ச்சியாகப் பூமியின் வெப்பத்தைக் குறைக்கிறது.
தாவர இனவிருத்தியால் பெறப்படும் நன்மைகளைக் குறிப்பிடுக.
தொடர்ச்சியாக மண்ணரிப்பைத் தடுக்கிறது.
தொடர்ச்சியாக உயிரினங்களுக்கு உணவாகிறது.
தொடர்ச்சியாக உயிர்வளையைத் தருகிறது.
இத்தாவரத்தைப் போன்றே இனவிருத்திச் செய்யும் வேறொரு தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
மாம்பழம், அன்னாசி
அவரை, இஞ்சி
தர்பூசணி, சுரைக்காய்
வாழையைப் போன்று இனவிருத்தி செய்யும் தாவரத்தைத் தேர்ந்தெடுக.
தாவரங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருள்கள் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க உதவுகின்றன.
இக்கூற்று சரியா அல்லது பிழையா?
சரி
பிழை
