Worksheetsஅறிவியல் மீள்பார்வை - ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 20mins
குஞ்சுகளைப் பாதுகாத்தல்.
ஏராளானமான முட்டைகளை இடுதல்
முட்டைகலை அல்லது குஞ்சுகளை மறைத்து வைத்தல்
மேலே உள்ள விளக்கம் ஒரு பிராணியின் நடவடிக்கைகளைக் காட்டுகிறது. அந்தப் பிராணிக்கும் அதன் இனவகைக்கும் இந்த நடவடிக்கைகள் அவசியமாக அமைவதன் காரணம்
இனவகை வாழ்க்கைப் போராட்டம்
இனவகை இனப்பெருக்கம்
இனவகை வாழ்வு வளம் ( நீடு நிலவல்)
இனவகை பாதுகாத்தல்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 150 000 000km ஆகும். அவற்றின் இடையே உள்ள தூரம்170 000 000km ஆக அதிகரித்தால் அனேகமாக என்ன நிகழலாம்?
I. உயிர் வாழ்வன அனைத்தும் அழியும்
II. பூமியின் வெப்பநிலை மேலும் குளிர்ச்சியடையும் III. பகல் பொழுது மிக வெளிச்சமாக இருக்கும்
IV. பூமி சூரியனைச் சுற்றிவரும் கால அலவு அதிகரிக்கும்
II, IV மட்டும்
I, II, III மட்டும்
I, III , IV மட்டும்
I, II, IV மட்டும்
கீழே உள்ள கூற்றுகளில் எது, வெட்டுக்கிளி தன் தலையை நீருக்குள் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்தாலும் அது இறக்காமல் இருப்பதற்கான காரணத்தை விளக்குகிறது?
வெட்டுக்கிளி செவுள்களைக் கொண்டிருகின்றது.
வெட்டுகிளி நீரில் வாழ இயலும்
வெட்டுகிளி தன் தோலால் சுவாசிக்கிரது
வெட்டுகிளி தன் உடலில் சுவாசத்துவாரத்தைக் கொண்டிருகின்றது.
கீழே உள்ள இணைகளில் எது சரியானது ? (2002)
வெப்பம்--------------- இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்
சுற்றளவு--------- இடத்தின் சுற்றளவு
கன அளவு--------------- ஓர் இடத்தின் அளவு
வெப்ப நிலை ----------------------- பொருளின் கொதிநிலை
கீழே உள்ள இணைகளில் எது சரியானது ? (2002)
வெப்பம்--------------- இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்
தூரம்--------- இடத்தின் சுற்றளவு
பரப்பளவு--------------- ஓர் இடத்தின் அளவு
வெப்ப நிலை ----------------------- பொருளின் கொதிநிலை
கீழே உள்ள இணைகளில் எது சரியானது ? (2002)
வெப்பம்--------------- இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்
தூரம்--------- இடத்தின் சுற்றளவு
கன அளவு --------------- ஓர் இடத்தின் அளவு
நேரம் ------------------ இரண்டு பொழுதுகளுக்கு இடையே உல்ள கால அளவு
ஒரு மின்சுற்றை உருவாக்குவதற்காக மின்கலம், மின்குமிழ், மின்கம்பி ஆகியவை வழங்கப்பட்டன. பிறகு Y எனும் பொருள் அதனுடன் இணைக்கப்பட்டதால் மின்குமில் தொடர்ந்து எரிந்தது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் Y ஒரு ____________________ ஆகும்.
இரப்பரிலான அழிப்பான்
இரும்பாணி
காகிதம்
நீர் உறிஞ்சி
P - மரப்பலகையால் செய்யப்பட்டது
Q- கண்ணாடியால் செய்யப்பட்டது
R- உலோகத்தால் செய்யப்பட்டது
S - பிலாஸ்டிக்கால் செய்யப்பட்டது
மேல் காணும் குறிப்புகளின் அடிப்படையில் எது P,Q,R,S பற்றிய சரியான கூற்றாகும்? ( 2002)
P,Q,R, இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.
P,R,S இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.
P,Q,S இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.
,Q,R,S இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.
கீழ் காணும் கூற்றுகளில் எது, ஒரு பொருளின் நெகிழ்திறம் தன்மையை விளக்குகிறது? ( 2002)
நீரில் மிதத்தல்
அடியைத் தாங்குதல்
வீசினால் மீண்டும் எழும்பி வருதல்
உந்து விசை பயன்படுத்திய பின் மீண்டும் பழைய வடிவம் அடைதல்
கீழ் காணும் கூற்றுகளில் எது, ஒரு பொருளின் மிதவைத் தன்மையை விளக்குகிறது? ( 2002)
நீரில் மிதத்தல்
அடியைத் தாங்குதல்
வீசினால் மீண்டும் எழும்பி வருதல்
உந்து விசை பயன்படுத்திய பின் மீண்டும் பழைய வடிவம் அடைதல்
கீழ் காணும் கூற்றுகளில் எது, ஒரு பொருளின் உறுதித் தன்மையை விளக்குகிறது? ( 2002)
நீரில் மிதத்தல்
அடியைத் ( உந்து விசையை) தாங்குதல்
வீசினால் மீண்டும் எழும்பி வருதல்
உந்து விசை பயன்படுத்திய பின் மீண்டும் பழைய வடிவம் அடைதல்
மாணவன் ஒருவன் படகின் உருமாதிரியை உருவாக்க எண்ணினான். கீழ்க்காணும் பொருள்களில் எவற்றைப் பயன்படுத்தினால் அந்த உருமாதிரி படகு நீரில் மிதந்து செல்வதற்கு ஏதுவாகும்?
தேங்காய் பஞ்சு, பிளாஸ்டிக், இரப்பர்
மரச்சட்டம், துணி, அலுமினியம்
அடுக்கு பலகை, காதிகதம், பிளாஸ்டிக்
தேங்காய் ஓடு, நீர் உறிஞ்சி, மணிலா அட்டை
காட்டில் வழிதவறி காணாமற் போனபோது, அனிஸ் ஒரு போத்தலைக் கண்டெடுத்தான். அனிஸ் அந்தப் போத்தலைக் கொண்டு எவ்வாறு மீட்புக் குழுவினருக்குத் தன் இடத்தைக் குறிபிடுவான்?
போத்தலின் துவாரத்தில் ஊதி வேகமாக ஓசையை எழுப்புதல்
உடைந்த போத்தலைக் கொண்டு மரத்தில் அடையாளம் இடுதல்
போத்தலால் மரங்களின் தண்டில் தட்டி ஓசையை எழுப்புதல்
போத்தலைக் கொண்டு சூரிய ஒளியை ஒருமுகப் படுத்தி காய்ந்த இலைகளில் நெருப்பை உருவாக்குதல்
கீழுள்ளவை அளப்பதற்குப் பயன்படுத்ததலாம்.
சான் , முழம், இரு கை விரிப்பு, காலடி
பின்வருவனவற்றுள் எது மிகக்குறைவான நீளத்திலிருந்து மிக அதிகமான நீளத்தைக் குறிக்கும் சரியான நிரல் ஆகும்? ( 2004)
சான், முழம், இரு கை விரிப்பு, காலடி
இரு கை விரிப்பு, முழம், காலடி , சான்
சான், காலடி, முழம், இரு கை விரிப்பு
காலடி, சான், முழம், இரு கை விரிப்பு
பின்வருவனவற்றுள் எது நான்கு ஓட்டக்காரர்களின் வேகத்தைக் கண்டறிய மிகச் சிறந்த முறையாகும்? ( 2004)
நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் அவர்கள் ஓடும் நேரத்தைக் கணக்கிடுதல்
வெவ்வேறு நேரத்தில் அவர்கள் ஓடும் வெவ்வேறு தூரத்தை அளவிடுதல்
சம தூரத்தல் அவர்கள் ஓடுவதை உற்றறிதல்
அவர்கள் ஓடும் தூரத்தை குறித்துக் கொள்ளாமல், அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடுவதை உற்றறிதல்
பரப்பளவு என்பதன் அர்த்தம் என்ன? (2004)
ஓர் இடவெளியின் அளவு
இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம்
ஒரு மேற்பரப்பின் அளவு
ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் அளவு
உனது குளிர்ச்சாதானப்பெட்டி பழுதாகி விட்டது, இந்நிலையில் நீ எவ்வாறு ஒரு மீனைக் கெடாமல் வைத்திருப்பாய்?
மீனை உலர வைத்தல்
மீனைத் தண்ணீரில் ஊறவத்தல்
மீனை அலுமினியத் தகடு கொண்டு மடித்தல்
மீனை திசுத்தாள் கொண்டு மடிஹ்த்டு டின்னில் வைத்தல்.
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
P விலங்கு Q தாவரத்தை உண்கிறது R விலங்கு P விலங்கை உண்கிறது S விலங்கு R விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
Q ---> R ---> P ---> S
Q ---> P ---> R ---> S
Q ---> P ---> S ---> R
Q ---> S ---> P ---> R
எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?
எலிகள் அதிகமாக இனவிருத்தி
செய்தல்
அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக
உருவாக்குதல்
கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை
அதிகரித்தல்
அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்
கீழ்க்காணும் படத்தில் உள்ள நுண்ணுயிர் எவ்வகையைச் சார்ந்தது?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
அல்கா
