Font size
Worksheetsவெப்பம்
Total questions: 20
Worksheet time: 3mins
படத்தில் காட்டியுள்ளதுபோல். 10 நிமிடங்கள் கழித்து நிகழக்கூடியதன் உற்றறிதல் யாது?
வர்ண நீர் விரிவடையும்
வர்ண நீர் மட்டம் கீழெ இறங்கும்
வர்ண நீர் மட்டம் மேலே எழும்பும்
வர்ண நீர் விரிவடையும்
படத்தில் காட்டியுள்ளா போத்தலை சுடு நீரில் வைத்தல் நிகழக்கூடியதை முன் அனுமானி
பலூனின் அளவு பெரிதாகும்
பலூன் விரிவடையும்
சுடு நீர் விரிவடையும்
பலூனின் அளவு சிறிதாகும்
R படிநிலை என்ன?
மின்கம்பியை மின்குமிழுடன் இணைத்தல்
மின்கம்பியை மின்கலனுடன் இணைத்தல்
பொருளின் இருபக்க முனையிலும் மின்கம்பியை இணைத்தல்
பொருளின் ஒருபக்க முனையிலுல் மின்கம்பியை இணைத்தல்
படம் ஒளிசேர்க்கை செயற்பாங்கைப் பற்றி மேற்கொண்ட ஓர் ஆராய்வினைக் காட்டுகிறது. அந்த இரண்டு தாவரங்களுக்கும் தினமும் நீர் ஊற்றப்படுகிறது. R தாவரம் S தாவரத்துடன் ஒப்பிடும்போது R தாவரத்தில் ஒளிசேர்க்கை செயற்பாங்கு நடைபெறவில்லை. பினவருவனவற்றுள் எது, தாவரம் Rஇல் ஒளிசேர்க்கை செயற்பாங்கு நடைபெறுவதற்குத் தேவைப்படுகிறது?
நீர்
பச்சையம்
சூரிய ஒளி
கரிவளி
மேற்காணும் படம் நீரிலிருந்து வெப்ப்பம் வெளியேறுவதைக் காட்டுகிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் வெளியேறினால் ......
இன்னும் வெப்பமாகும்
இன்னும் குளிராகும்
வெப்பநிலை குறையும்
வெப்பநிலை அதிகரிக்கும்
சுருங்கும்
மேற்காணும் படம் நீருக்கு வெப்ப்பம் கிடைப்பதைக் காட்டுகிறது. ஒரு பொருளுக்கு வெப்பம் கிடைத்தால் ......
இன்னும் வெப்பமாகும்
இன்னும் குளிராகும்
வெப்பநிலை குறையும்
வெப்பநிலை அதிகரிக்கும்
விரிவடையும்
பின்வரும் பொருள்களில் எது கொதி நீர் கொண்ட ஆடிக்குவளையில் வைத்தால் விரைவில் குளிராகும்
இரும்புக் கரண்டி
நெகிழி கரண்டி
பென்சில்
மர அளவுகோல்
பின்வருவனவற்றுள் எது மேற்காணும் மின்சுற்றின் சரியான குறியீட்டு படத்தைக் காட்டுகின்றது?
மேற்காணும் ஆராய்வின் உற்றறிதல் யாது?
இரும்புக் குண்டு விரிவடைந்தது
இரும்பு வளையத்தினுள் இரும்புக் குண்டால் நுழைய முடியவில்லை
இரும்புக் கொண்டால் இரும்பு வளையத்தினுள் நுழைய முடிந்தது.
இரும்புக் குண்டு சுருங்கியது.
மேற்காணும் ஆராய்வின் உற்றறிதலுக்கான காரணம் என்ன?
இரும்புக் குண்டு விரிவடைந்தது
இரும்பு வளையத்தினுள் இரும்புக் குண்டால் நுழைய முடியவில்லை
இரும்புக் கொண்டால் இரும்பு வளையத்தினுள் நுழைய முடிந்தது.
இரும்புக் குண்டு சுருங்கியது.
மேற்காணும் ஆராய்வின் இறுதி முடிவு என்ன?
இரும்பு குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும்
இரும்பு குண்டை குளிரச் சுருங்கும்
இரும்புக் குண்டை வெப்பப்படுத்தினால் விரிவடையும் , குளிரச் செய்தால் சுருங்கும்
இரும்புக் குண்டு ஒரு சிறந்த வெப்பக் கடத்தி
மேற்காணும் ஆராய்வின் உற்றறிதல் யாது?
பலூனின் அளவு குறைந்தது
பலூனின் அளவு பெரியதானது
பனிக்கட்டி உருகியது
வெப்பம் அதிகரித்தது
மேற்காணும் ஆராய்வின் உற்றறிதலுக்கான காரணம் என்ன?
நீர் வெப்பம் அடைந்து விரிவடைந்தது
போத்தலில் உள்ள காற்று விரிவடைந்தது
போத்தலில் உள்ள காற்று சுருங்கியது
வெப்பம் கிடைத்தால் விவடையும்
மேற்காணும் ஆராய்வில் வெப்பத்தினை இழக்கும் பருப்பொருள் எது?
பனிக்கட்டி
புட்டியில் உள்ள காற்று
பலூன்
புட்டி
பின்வரும் பட்டை குறிவரைவுகளுள் எது, ஒளி மூலம் X, Y, மற்றும் Z இல் இருக்கும்போது தோன்றும் நிழல்களின் அளவைப் பிரதிநிதிக்கின்றது.
அடாம் K,L ,M மற்றும் N எனும் நான்கு தொடர் மின்சுற்றுகளில் உள்ள மின்குமிழ்களின் பிரகாசம் தொடர்பாக ஓர் ஆராய்வை மேற்கொண்டான், ஆராய்வின் முடிவை மேலுள்ள படம் காட்டுகின்றது.
பின்வருவனவற்றுள் எது, மேற்காணும் பட்டை குறிவரைவைப் பிரதிநிதிக்கின்றது?
மேற்காணும் படம் பந்தின் நிழலைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எந்த வழிமுறை நிழலின் அளவை சிறியதாக்க உதவும்?
மேற்காணும் படம் ஒரு மாணவனால் குழாயின் வழி மெழுகுவர்த்தியின் ஒளியைக் காண முடியாததைக் காட்டுகிறது.
பின்வரும் குழாய்களில் எந்தக் குழாயின் வழி அம்மாணவனால் ஒளியைக் காண இயலும்?
படம் மூன்று மின்குமிழ்களும் மூன்று விசைகளும் உள்ளடக்கிய ஒரு மின் சுற்றைக் காட்டுகிறது.
விசை X-ஐ முடக்கினால் என்ன நிகழும்?
Q மின்குமிழ் மட்டும் ஒளிரும்
P மின்குமிழ் மட்டும் ஒளிரும்
Q மற்றும் R மின்குமிழ்கள் ஒளிரா
P, Q, மற்றும் R மின்குமிழ்கள் ஒளிரா
படம் வெப்பத்தை அளக்கும் ஒரு வெப்பமானியைக் காட்டுகிறது.
ஏன் வெப்பமானியில் பாதரசத்திற்குப் பதிலாக நீரைப் பயன்படுத்துவது பொருத்தமானது அல்ல?
நீர் 1000Cல் கொதிநிலை அடைகிறது
நீர் குறைவான வெப்பநிலையில் உறைகிறது
வெப்பநிலை அதிகரிப்பதாலும் குறைவதாலும் நீருக்கு எந்த விளைவும் ஏற்படாது.
நீர் சீராக விரிவடையாது மற்றும் சுருங்காது
