WorksheetsRevision Year 5
Total questions: 25
Worksheet time: 13mins
Y தன் முட்டையைப் பாதுகாக்காது. இலை அடிப்பாகத்தில் முட்டையிடும்.
எது விலங்கு Y யாக இருக்கும்?
வெட்டுக்கிளி
வண்ணத்துப்பூச்சி
ஈக்கள்
கரப்பான் பூச்சி
கடல் சிங்கம், பனிப்பாடி, திமிங்கிலம் போன்ற விலங்குகள் எவ்வாறு கடுமையான
தட்ப வெப்ப நிலையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?
திமில் கொண்டுள்ளன
தடித்த உரோமம் கொண்டுள்ளன
கொழுப்பு அடுக்குகள் கொண்டுள்ளன.
நீண்ட வால் கொண்டுள்ளன
உணவுச் சங்கிலி என்றால் என்ன?
உணவுக்காக உயிரினங்கள் மேற்கொள்ளும் போராட்டம்
உயிரினங்களிடையே ஏற்படும் உணவுத் தொடர்பு
ஒன்றுக்கு மேற்பட்ட உணவுத் தொடர்பு.
சங்கிலியால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறை
பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?
சோளச் செடி
காளான்
முளரிச் செடி
சேப்பங்கிழங்கு
தேவி, சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்க விரும்பினாள். ஆனால் மிகக் குறைந்த நீர் வளமே இருந்தது.
எந்தத் தன்மை கொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?
நீண்ட வேர்
அதிக இலைகள்
சிறிய அளவைக் கொண்ட இலைகள்
நீரைச் சேகரிக்கக் கூடிய தண்டு
கீழ்க்காண்பணவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?
காற்று
மின்கலம்
நீர்
மின்சக்தி
புதுபிக்கக் கூடிய சக்தி என்றால் என்ன?
மீளாக்கம் செய்யக் கூடியது
சக்தியின் மூலம் அழியாது
நாளடைவில் முடிந்து விடும்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
எது ஒளியின் தன்மை அல்ல?
ஒளி நேர்க்கோட்டில் செல்லும்
ஒளி பிரதிபலிப்பு
ஒளி விலகல்
நிழல் ஏற்படும்
ஒளி தடைப்படும் பொழுது__________________ ஏற்படும்.
ஒளி விலகல்
விளக்கு
ஒளி
நிழல்
படம் எதனைக் குறிக்கின்றது?
ஒளி பிரிதிபலிப்பு
ஒளி விலகல்
நீரைக்
பென்சிலைக்
ஒளி -____________ ஊடகத்திலிருந்து _____________ ஊடுரும்போது விலகுவதால், பென்சில் வளைந்து காணப்படுகிறது.
நீர்
வாயு
வாயு, நீருக்குள்
நீர், வாயுலிருந்து
இப்பொருளின் பயன்பாடு என்ன?
மின்சாரத்தைத் தரும்
மின்சாரத்தைக் கொண்டு செல்லும் மின்கடத்தியாகும்
மின்சாரம் ஓடும் போது ஒளிரும்
மின்சுற்றை முடக்கவும் முடுக்கவும் பயன்படும்
எது மின்குமிழின் குறீயீடு?
இவற்றுள் எது மின்சுற்றின் வரைபடத்தைச் சரியாக காட்டுகிறது?
வெப்ப நிலை மானியில் பயன்படும் திரவம்
பாதரசம்
ஆல்கஹால்
நீர்
பால்
வெப்பத்தைப் பற்றிய சரியான கூற்று எது ?
அ. வெப்பம் ஒரு வகை சக்தியாகும்.
ஆ. சூரியன் வெப்பத்தின் சக்தி.
இ. வெப்பத்தைப் பார்க்க இயலாது.ஆனால்,
உணர முடியும்.
ஈ. பொருள்களைச் சூடேற வெப்பம் தேவை.
அ, ஆ மற்றும் இ.
ஆ, இ மற்றும் ஈ
அ, இ மற்றும் ஈ
அ, ஆ, இ மற்றும் ஈ
பருப்பொருள் எத்தனை வகைப்படும்?
5
8
3
1
நீர் மூன்று நிலைகளில் தோன்றும்
சரி
பிழை
காரத் தன்மையின் சுவை_______________________
கசப்பு
கரிப்பு
புளிப்பு
இனிப்பு
பூஞ்சுத் தாளை ஆரஞ்சுச் சாற்றில் நனைத்தால்,ஏற்படும் நிற மாற்றத்தை மு அனுமானம் செய்க.
நீலத்திலிருந்து வெள்ளை
நீலத்திலிருந்து சிவப்பு
வெள்ளையிலிருந்து சிவப்பு
சிவப்பிலிருந்து வெள்ளை
பூமி தன் சுற்றுப் பாதையில் எதனைச் சுற்றி வருகிறது?
நிலவு
சூரியன்
விண்கற்கள்
வாயு மண்டலம்
பூமியின் மேல் சூரிய ஒளி படும்படி நேர்ந்தால் என்ன நிகழும்?
வாயு
மேகம்
இரவு
பகல்
மனிதன் வாழ துணைநிற்கும் முக்கியமான கோள்கள் யாவை?
பூமி
சூரியன், நிலவு
பூமி, நிலவு
சூரியன், பூமி , நிலவு
எந்த நாற்காலி குறைவான நிலைத்தன்மையைக் கொண்டது?
நாற்காலி X
நாற்காலி Y
நாற்காலி Z
அதிக வேகத்தில் செலுத்தும்போதும் கூட பந்தய கார்கள் ஏன் நிலைத்தன்மை கொண்டதாக இருக்கிறது?
கவர்ச்சியான வர்ணம் கொண்டதால்
நான்கு வட்டையங்கள் கொண்டதால்
அகலமான அடித்தள பரப்பளவு கொண்டதால்
நடுத்தரமான உயரம் கொண்டதால்.
