wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உந்து விசை

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

உந்து விசை என்றால் என்ன

a)

ஒரு வகை சக்தியாகும்

b)

தள்ளுதலும் இழுத்தலும் ஆகும்

c)

இழுக்கும் சக்தி

d)

தள்ளும் சக்தி

2.

படம் எவ்வகையான உந்து விசையைக் காட்டுகிறது?

a)

தள்ளுதல்

b)

இழுத்தல்

c)

தள்ளுதலும் இழுத்தலும்

d)

குடைதல்

3.

இழுக்கும் உந்து விசையை தேர்வு செய்க...

a)
b)
c)
d)
4.

இழுக்கும் மற்றும் தள்ளுதல் உந்து விசையை அடங்கிய ஒரு நடவடிக்கை எது?

a)
b)
c)
d)
5.

உந்து விசையைப் பற்றிய தவறான கூற்று எது?

a)

உந்து விசையின் விளைவை பார்க்க முடியாது

b)

உந்து விசையை, காற்றைப் போல் உணர முடியும் ஆனால் பார்க்க முடியாது

c)

உந்து விசை தள்ளுதல் மற்றும் இழுத்தல் நடவடிக்கைகளை அடங்கிய ஒரு வகை சக்தியாகும்

d)

உந்து விசையை பார்க்க முடியும்

6.

படத்தில் காட்டப்படும் உந்து விசையின் விளைவை தேர்வு செயக

a)

உந்து விசை ஒரு நகராப் பொருளை நகரச் செய்யும்

b)

உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும்

c)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை குறைக்கும்

d)

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்

7.

கொடுக்கப்பட்ட படங்களில் உந்து விசையின் விளைவைக் காட்டும் படம் எது?

a)
b)
c)
d)
8.

ஆணியைப் பிடுங்குதல் எந்த வகையான உந்து விசை

a)

தள்ளுதல்

b)

பிடுங்குதல்

c)

குத்துதல்

d)

இழுத்தல்

9.

படத்தில் காட்டப்பட்ட உந்து விசையை ஒத்து இருக்கும் நடவடிக்கை எது?

a)
b)
c)
d)
10.

உந்து விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் .....என்ற கூற்றை சித்தரிக்கும் படம் எது?

a)
b)
c)
d)
11.

உந்து விசையின் விளைவு யாது?

a)

நகராப் பொருளை நகர்த்தும்.

b)

நகராப் பொருளை நகர்த்தாது.

12.

உந்து விசை பொருளின் நகரும் திசையை_________________.

a)

மாற்றும்

b)

மாற்றாது.

13.

உந்து விசையின் அளவு அதிகரித்தால் பொருளின் வேகம் ____________________.

a)

குறையும்

b)

அதிகரிக்கும்

14.

உந்து விசை பொருளின் _______________________ மாற்றும்.

a)

வடிவத்தை

b)

அழகை

c)

அளவை

15.

உராய்வு என்பது ___________________.

a)

இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொடும் போது ஏற்படும்.

b)

இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொடாத நிலையில்

16.

உராய்வு உந்து விசை ஒரு நகரும் பொருளின் ___________________ ஏற்படும்.

a)

நேர் திசையில்

b)

எதிர் திசையில்

17.

உராய்வின் தன்மையை அதிகரிக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று.

a)

பொருளின் அளவு

b)

மேற்பப்பின் அளவு

18.

ஒரு சொரசொரப்பான மேற்பரப்பு உராய்வின் தன்மையை _____________________.

a)

குறைக்கும்.

b)

அதிகரிக்கும்.

19.

வழவழப்பான மேற்பரப்பு உராய்வின் தன்மையை -----------------------.

a)

அதிகரிக்கும்

b)

குறைக்கும்.

20.

ஒரு பொருளின் எடை உராய்வை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்கிறது.

a)

சரி

b)

பிழை