Worksheetsவெப்பம்
Total questions: 15
Worksheet time: 8mins
வெப்பம் ஒருவகை________________.
சக்தி
மின்சாரம்
பாகை
____________________ முதன்மை வெப்ப மூலமாகும்.
பூமி
சூரியன்
சந்திரன்
வெப்பம்
பூமியிலுள்ள ___________________ வெப்பத்தைக் கொடுக்கின்றது.
தாவரங்களுக்கு
விலங்குகளுக்கு
மனிதர்களுக்கு
உயிரினங்களுக்கு
எப்பொழுது நாம் சூரியனின் வெப்பத்தை உணரலாம்?
இரவில்
பகலில்
மழையில்
வெள்ளத்தில்
வெப்பநிலை என்பது என்ன?
வெப்பத்தின் சூட்டைக் குறிப்பது
வெப்பத்தின் குளிர்ச்சியைக் குறிப்பது
வெப்பத்தின் பாகை அள்வைக் குறிப்பது
வெப்பநிலையின் தர அளவு என்ன?
செண்டி மீட்டர்
மில்லி மீட்டர்
கீலோ மீட்டர்
பாகை செல்சியஸ்
பொருளுக்கு வெப்பம் கிடைக்கும் போது வெப்பநிலை குறையும்.
சரி
தவறு
பொருள்கள் வெப்பமடையும் போது__________________; வெப்பத்தை இழக்கும்போது _______________ அடையும்.
குளிரும், சூடு
மிதமான, குளிர்
சூடாகும், குளிர்ச்சி
மிதமான, சூடு
மனிதனின் உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு?
மேற்காணும் வெப்பமானியில் வெப்பத்தை அளககும் சரியான கண் அமைவிடம் எது?
a
b
c
d
பாதரசம் ஒரு வகை ___________________. அது _______________ வடிவத்தில் காணப்படுகிறது.
உலோகம் , வாயு
உலோகம், திடம்
உலோகம், நீர்
உலோகம், திரவ
வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுகிறது?
வெப்பத்தை ஈர்க்கும் பின் விரிவடைந்து வெப்ப அளைவைக் காட்டும்
வெப்பத்தின் குறியீட்டைக் குறிக்கும்.
வெப்பத்தை ஈர்க்காது.
வெப்பத்தை அளக்கும் கருவி என்பதால்.
வெப்பத்தை எந்தக் கருவியைக் கொண்டு அளக்க முடியும் ?
திசைக்காட்டி
சோதனைக்குழாய்
வெப்பமானி
மேற்காணும் வெப்பமானியின் பெயரைக் குறிப்பிடுக.
பாதரச வெப்பமானி
ஆய்வுக்கூட வெப்பமானி
மின்னியல் வெப்பமானி
காது வெப்பமானி
கொடுக்கப்பட்டுள்ள கருவியின் பெயர் என்ன ?
ஆய்வுக்கூட வெப்பமானி
மருத்துவ வெப்பமானி
அகச்சிவப்பு வெப்பமானி
