wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உராய்வு-2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

--------------------- உந்துவிசையாகும்

a)

அடித்தலும் பிடித்தலும்

b)

இழுத்தலும் விடுதலும்

c)

ஓடுதலும் நடத்தலும்

d)

இழுத்தலும் தள்ளுதலும்

2.

உந்து விசையை ________ முடியும் ; _______ முடியாது

a)

பார்க்க ; கேட்க

b)

உணர ; பார்க்க

c)

உணர ; கேட்க

d)

அனுபவிக்க ; பார்க்க

3.

இழுத்தல் ஒரு பொருளை ___________________

a)

நம்மை நோக்கி தூரச் செல்லும்

b)

நம்மை நோக்கி நகரச் செய்யும்

c)

அருகில் வராது

d)

நம்மை விட்டு விலகும்

4.

உந்து விசையின் விளைவுகளில் இது இல்லை.

a)

நகராப் பொருளை நகர்த்தும்

b)

வேகத்தை அதிகரிக்கும்

c)

ஒரு பொருளைப் பெரிதாக்கும்

d)

பொருளின் வடிவத்தை மாற்றும்

5.

உராய்வு என்றால் என்ன?

a)

இரு பொருள்கள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படும் அதிர்வு

b)

மூன்று பொருள்கள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படும் அதிர்வு

c)

எதிர்ப்பு சக்தியாகும்

d)

இரு பொருள்கள் ஒன்றோடொன்று உரசும்போது ஏற்படும் உந்துவிசை

6.

உராய்வின் நன்மைகளில் இது அடங்காது.

a)

கத்தியைக் கூர்மையாக்கும்

b)

வட்டயத்தைத் தேய்க்கும்

c)

வாகனத்தை நிறுத்தும்

d)

மலை ஏற உதவும்

7.

இவைகளில் உராய்வைக் குறிக்காத செயல் யாது?

a)

மாணவன் பென்சிலைக் கொண்டு எழுதுதல்

b)

கோழி வியாபாரி கத்தியைத் தீட்டுதல்

c)

அம்மா தொலைக்காட்சி பார்த்தல்

d)

அமுதன் பந்தை காலில் நிறுத்துதல்

8.

கழிவறையில் வழுக்கலை எதைக் கொண்டு குறைக்கலாம்?

a)

மசகு பூசி

b)

சொரசொரப்பான பளிக்குக்கல் பொருத்தி

c)

தண்ணீரில் தூய்மையாகக் கழுவி

d)

சவர்க்காரம் கொண்டு தூய்மை செய்து

9.

இவைகளில் எந்த மேற்பரப்பு உராய்வைக் குறைக்கும்

a)

பளிங்குத் தரை

b)

பலகைத் தரை

c)

தார் சாலை

d)

புற்தரை

10.

திடலில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பந்து சிறிது நேரத்தில் நின்றுவிடுவதற்கான காரணம் யாது?

a)

வேகம் பற்றாக்குறை ஏற்படுதல்

b)

பந்து நகரும் திசைக்கு எதிர்திசையில் உராய்வு ஏற்படுவதால்

c)

புவி ஈர்ப்புச் சக்தியால்

d)

இழுக்கும் உந்துவிசைக்குப் பந்து உட்படுத்தப்படுவதால்

11.

உங்கள் வீட்டுக் கதவு திறக்கும்போதும் சாத்தும் போதும் சத்தம் எழுகின்றது. அச்சத்தத்தை நிறுத்த நீங்கள் என்ன செய்யக்கூடாது?

a)

முகப்பூச்சு பூசுதல்

b)

மசகு பூசுதல்

c)

எண்ணெய் பூசுதல்

d)

மெழுகு பூசுதல்

12.

பந்தயக் காரின் வட்டயம் மாறுபட்டிருப்பதன் காரணம் என்ன?

a)

வேகத்தைக் கட்டுப்படுத்த

b)

ஓட்டுனர் விழாமல் இருக்க

c)

உராய்வைக் குறைக்க

d)

சாலை பழுதடையாமல் இருக்க

13.

படத்தில் உருளைக் கட்டைகளின் பயன் என்ன?

a)

உராய்வைக் குறைக்க

b)

பெட்டிக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் இருக்க

c)

சுலபமாக பெட்டியை நகர்த்த

d)

மேலுள்ள அனைத்து விடைகளும் சரி

14.

உராய்வின் நன்மையைத் தேர்ந்தெடுக.

a)

வெப்பத்தை உண்டாக்கும்

b)

கத்தியைக் கூர்மையாக்கும்

c)

பொருளைப் பிடிக்க

d)

நகரும் பொருளை நிறுத்த

15.

பூ வேலைப்பாடு தேய்ந்த வட்டயத்தை ஏன் உபயோகிக்கக் கூடாது?

a)

வண்டி பயணிக்க கடினமாக இருக்கும்

b)

சாலை பழுதடைந்து விடும்

c)

விபத்தை ஏற்படுத்தும்

d)

வேகத்தைக் கட்டுப்படுத்தும்

16.

ஆணியைப் பிடுங்குதல் எந்த வகையான உந்து விசை

a)

தள்ளுதல்

b)

பிடுங்குதல்

c)

குத்துதல்

d)

இழுத்தல்

17.

படத்தில் காட்டப்பட்ட உந்து விசையை ஒத்து இருக்கும் நடவடிக்கை எது?

a)
b)
c)
d)
18.

படத்தைப் பார்த்து உந்துவிசையைத் தெரிவு செய்க.

a)

தள்ளுதல்

b)

இழுத்தல்

c)

இழுத்தலும் தள்ளுதலும்

19.

கீழ்க்காண்பணவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல?

a)

பொருளின் வடிவத்தில் மாற்றம்

b)

பொருளின் வேகத்தில் மாற்றம்

c)

பொருளின் அளவில் மாற்றம்

d)

பொருள் நகரும் திசையில் மாற்றம்

20.

உந்து விசையைப் பற்றிய சரியான கூற்றினைத் தெரிவு செய்க

i) இழுப்பதும் தள்ளுவதும் உந்து விசையே

ii) உந்து விசை பொருளை நகரச் செய்யும்

iii) உந்து விசையின் விளைவைப் பார்க்க இயலாது

iv) உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்

a)

i, ii, iv

b)

i, ii, iii

c)

i, iii, iv

d)

அனைத்தும்