NEW
Font size
WorksheetsGeneral knowledge
Total questions: 15
Worksheet time: 10mins
17. What sport does Michael Phelps play?
மைக்கேல் பெல்ப்ஸ் எந்த விளையாட்டை விளையாடுகிறார்?
Ice hockey
ஐஸ் ஹாக்கி
Basketball
கூடைப்பந்து
Swimming
நீச்சல்
Soccer
கால்பந்து
20. Are all strawberries red ?
அனைத்து ஸ்ட்ராபெர்ரிகளும் சிவப்பு நிறமா ?
yes
ஆம்
No, white strawberries exist too
இல்லை,
வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகளும் உள்ளன
No, yellow strawberries exist
இல்லை, மஞ்சள் ஸ்ட்ராபெர்ரிகளும் உள்ளன
No, black strawberries exist too
இல்லை, கருப்பு ஸ்ட்ராபெர்ரிகளும் உள்ளன
18. What is not a current sport in the Olympics?
ஒலிம்பிக்கில் தற்போது இல்லாத விளையாட்டு எது?
Rowing
படகோட்டுதல்
Cricket
கிரிக்கெட்
Judo
ஜூடோ
Golf
கோல்ஃப்
16. Sana was happy ___________ she visited her grandmother’s house.
சனா மகிழ்ச்சியாக இருந்தாள் ___________ அவள் பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது .
if
ஏன் என்றால்
that
அது
எப்பொழுதும்
when
because ஏனெனில்
19. what month is Dubai Expo 2020 scheduled to begin?
துபாய் எக்ஸ்போ 2020 எந்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது?
August
ஆகஸ்ட்
October
அக்டோபர்
December
டிசம்பர்
July
ஜூலை
21. ______________and humans share 50% of the same DNA
______________ மற்றும் மனிதர்கள் அதே டிஎன்ஏவில் 50% பகிர்ந்து கொள்கிறார்கள்
mice
எலிகள்
pigs
பன்றிகள்
bananas
வாழைப்
பழங்கள்
gorillas
கொரில்லாக்கள்
22. Which has more sugar in it?
எதில் அதிக சர்க்கரை உள்ளது?
tomato ketchup
தக்காளி கெட்ச்அப்
pineapple
அன்னாசி
cucumber
வெள்ளரி
cola
கோலா
23. This is the only food that will never go moldy & fungus
பூஞ்சை போகாத ஒரே உணவு இதுதான் (கெட்டுபோகாத )
milk
பால்
Honey
தேன்
cola
கோலா
McDonalds
மெக்டொனால்ட்ஸ்
23. Name the largest animal currently living on this planet ?
இந்த கிரகத்தில் தற்போது வாழும் மிகப்பெரிய விலங்கின் பெயரைக் குறிப்பிடவும்
elephant
யானை
dinosaur
டைனோசர்
blue whale
நீல திமிங்கிலம்
giraffe
ஒட்டகச்சிவிங்கி
which state is small in UAE ?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எந்த மாநிலம் சிறியது?
Dubai
துபாய்
Abudhabi
அபுதாபி
Sharjah
ஷார்ஜா
Ajman
அஜ்மான்
Umm al-Quwain
உம்முல்-குவைன்
what is the Full name of our current Pastor ?
நமது தற்போதைய போதகரின் முழு பெயர் என்ன?
Baskar Paul sekar
பாஸ்கர் பால் சேகர்
Christopher Rajenthiran
கிறிஸ்டோபர் ராஜேந்திரன்
Davidson Paul
டேவிட்சன் பால்
Baskar Paran Jothi Singaram
பாஸ்கர் பரண் ஜோதி சிங்காரம்
Baskar Stephen Paul
பாஸ்கர் ஸ்டீபன் பால்
Name of the instrument
இசைக்கருவியின் பெயர்?
saxophone
சாக்ஸபோன்
Banjo
பான்ஜோ
Trumpet எக்காளம்
cango
கங்கோ
in volleyball game how many players each team ?
கைப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வீரர்கள்
4
5
3
6
A sneeze is faster than the blink of an eye.
கண் இமைப்பதை விட தும்மல் வேகமானது ?
true
சரி
false தவறு
none எதுவும் இல்லை
Pigs can look up into the sky?
பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியுமா?
cannot
முடியாது
can
முடியும்
may be
இருக்கலாம்
