wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உணவுப் பதனீடு

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?

a)

உணவிலுள்ள அனைத்து குச்சியங்களும் கொல்லும் செயற்பாங்கு

b)

கெட்டுப் போவதைத் தடுத்து உணவைப் பாதுகாக்கும் செயற்பாங்கு

c)

காலாகலத்திற்கும் உணவின் புதுத் தன்மையைப் பாதுகாக்கும் செயற்பாங்கு

d)

பல வருடங்களுக்கு உணவைப் பாதுகாக்கும் செயற்பாங்கு

2.

உணவு கெட்டுப் போவதற்கான காரணி யாது?

a)

காலாவதி

b)

நுண்ணுயிர்களின் தாக்குதல்

c)

நச்சிய தாக்குதல்

d)

துர்நாற்றம்

3.

இந்த உணவு கெட்டுப் போனதற்கான காரணி யாது?

a)

பூஞ்சனம்

b)

நச்சியம்

c)

அல்கா

d)

கரும்புள்ளிகள்

4.

இந்த உணவுப் பொருளை எவ்வாறு பதனீடு செய்யப்படுகின்றது?

a)

புட்டியில் அடைத்தல்

b)

பாஸ்டர் முறை

c)

உப்பேற்றம்

d)

குளிர்ந்துரையச் செய்தல்

5.

குளிர்சாதனப் பெட்டியில் குளிர்ந்துரையச் செய்யப்பட்ட கோழி இறைச்சி நீண்ட நாள் கெடாமல் இருக்கக் காரணம் என்ன?

a)

அங்கே மிகவும் குளிராக இருப்பதால்.

b)

பாதுகாப்பாக இருப்பதால்

c)

நுண்ணுயிர்கள் செயலிழந்து இருப்பதால்

d)

குளிர்சாதனப் பெட்டியின் கதவு மூடி இருப்பதால்

6.

கீழ்காண்பனவற்றில் எந்த வகை உணவு பதனீட்டு முறையில் வெப்பப் படுத்தும் செயற்பாங்கு பங்கேற்கவில்லை

a)

கொதிக்க வைத்தல்

b)

புட்டியிலடைத்தல் கலனிடுதல்

c)

பாஸ்டர் முறை

d)

காற்று நீக்கிப் பொட்டலமிடுதல்

7.

இவற்றில் எது உணவுப் பதனீட்டு முறையல்ல?

a)

குளிரச் செய்தல்

b)

குளிர்ந்துரையச் செய்தல்

c)

காற்றேற்றம்

d)

உலர்த்துதல்

8.

நுண்ணுயிர்கள் உணவைக் கெடச் செய்வதற்கான சூழல் இதுவல்ல?

a)

ஏற்ற வெப்பநிலை மற்றும் காடித்தன்மை

b)

ஏற்ற வெப்பநிலை மற்றும் தாது சத்து

c)

ஏற்ற ஈரத்தன்மை மற்றும் காற்று

d)

ஏற்ற வெப்பத்தன்மை மற்றும் குளிர் தன்மை

9.

சந்தையில் வாங்கிய அதிகமான மீன்களை மாதவன் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க எண்ணினான். எந்த உணவுப் பதனீட்டு முறை ஏற்றதாகும்?

a)

உப்பேற்றி உலர்த்துதல்

b)

பொட்டலமிடுதல்

c)

குளிரச் செய்தல்

d)

புகையிடுதல்

10.

இவற்றில் எது உணவு பதனீட்டுத் தொழில்நுட்பத்தில் நாடு அடையும் நன்மையல்ல?

a)

வேலை வாய்ப்பு அதிகரிப்பு

b)

சுற்றுலாத் துறை வளர்ச்சி

c)

ஏற்றுமதி அதிகரிப்பு

d)

பொருளாதார உயர்வு

11.

இது எந்த வகையைச் சேர்ந்த உணவுப் பதனீட்டு முறையாகும்?

a)

கலனிடுதல் புட்டியிலடைத்தல்

b)

காற்று நீக்கி பொட்டலமிடுதல்

c)

பாஸ்டர் முறை

d)

ஊற வைத்தல்

12.

கொதிக்க வைத்தல் மூலம்...

a)

நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்தலாம்

b)

நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்

c)

நுண்ணுயிர்களைச் செயலிழக்கச் செய்யலாம்

d)

நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன

13.

இந்த வகை உணவுப் பதனீட்டு முறையின் சரியான கூற்று எது?

a)

அதிக நேரத்திற்குப் புகையிட்டு வெப்பப்படுத்தி உலர வைக்கப்படும் முறை

b)

குறிப்பிட்ட வெப்பநிலைக்கு ஏற்ப சூடாக்கியப் பின் உடனே குளிர்ப்படுத்துதல்

c)

ஒரு நாள் முழுவதும் உணவிலுள்ள நீரை வெளியேற்றும் செயற்பாங்கு

d)

அதிக நேரத்திற்கு சூரிய ஒளியில் உலர வைக்கப்படும் முறையாகும்

14.

இவற்றில் எது உணவு பதனீட்டு தொழில்நுட்பத்தின் பயன் அல்ல?

a)

ஒரு நாட்டில் கிடைக்கும் உணவை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலும்

b)

உணவுகளில் விலையையும் தரத்தையும் பாதுகாக்க

c)

ஆபத்து அவசர காலத்தில் உணவு தட்டுப்பாட்டைக் களைய

d)

உணவுப் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும்.

15.

பதனிடப்படாத இந்த உணவு ...

a)

பூஞ்சணம் பிடித்து துர்நாற்றம் வீசும்

b)

இழையமைப்பு ஏற்படும்

c)

வாடி மஞ்சள் நிறமாகும்

d)

கரும்புள்ளிகள் உருவாகி வாடை அடிக்கும்