Worksheetsஉயிரினங்களுக்கிடையே உள்ள தொடர்பு 2022
Total questions: 12
Worksheet time: 7mins
படத்தில் காணப்படும் கூட்டு உயிர் வாழ்க்கையைத் தெரிவு செயக்
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
ஒட்டுண்ணி வாழ்வு
ஒரு தரப்பினர் மட்டும் நன்மையடைந்து மற்றொரு தரப்பினருக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்படாது. இக்கூற்றின் கூட்டு உயிர் வாழ்க்கையைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க
தாவரங்களிடையே ஏற்படும் போராட்டத்தைத் தெரிவு செய்க.
நீர் போராட்டம்
சூரிய ஒளி போராட்டம்
தாது சத்து போராட்டம்
தாதுப்பு போராட்டம்
படம் தாவரத்தின் எந்தப் போராட்டத்தை ஆராயும் முறையைக் குறிக்கிறது?
சூரிய ஒளி போராட்டம்
இடைவெளி போராட்டம்
நீர் போராட்டம்
தாதுப்பு போராட்டம்
படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கை எது?
ஒட்டுண்ணி வாழ்வு
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கையைக் குறிக்கும் மற்றொரு படத்தைத் தெரிவு செய்க
படம் காட்டும் கூட்டு உயிர் வாழ்க்கையின் பொருள் என்ன?
இரண்டு தரப்பினருக்கும் நன்மை
இரண்டு தரப்பினருக்கும் தீமை
ஒரு தரப்பினருக்கு மட்டும் நன்மை மற்றொரு தரப்பினருக்கு தீமை
ஒரு தரப்பினருக்கு மட்டும் நன்மை மற்றொரு தரப்பினருக்கு நம்மையும் தீமையும்
சூழியல் முறைமைக்கு உயிரினங்களுக்கிடையே உள்ள தொடர்பின் மிக்கியத்துவத்தைத் தெரிவு செய்க.
காடுகள்/மரங்கள் வசிப்பிடமாக அமைகிறது
காடுகள் உணவு மூலமாக விளங்குகிறது
போராடும் தலமாக அமைகிறது
காடுகள் இயற்கை மூலங்கள் விளையும் தலமாக உள்ளது
விலங்குகளின் கூட்டு உயிர் வாழ்க்கைக்கும் தாவரங்களின் கூட்டு உயிர் வாழ்க்கைக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
தாவரங்களிடையெ பரிமாற்று வாழ்வு கிடையாது
விலங்கிகள் அனைத்தும் ஒன்றினைந்து வாழ்கின்றன.
தாவரங்கள் விலங்குகளைப் போல் போராடவில்லை
ஏன் இந்தத் தாவரம் இவ்வாறு பெரிய மரங்களில் படர்ந்து வளர்கின்றன?
போதுமான நீரைப் பெற்றுகொள்ள
போதுமான தாதுப்புபை பெற்றுகொள்ள
போதுமான இடைவெளியை பெற்றுகொள்ள
போதுமான சூரிய ஒளியைப் பெற்றுகொள்ள
படம் தவரங்களின் கூட்டு உயிர் வாக்கையைக் காட்டுகிறது. இது ...........
ஒட்டுண்ணி வாழ்வு
பரிமாற்று வாழ்வு
வேற்றின இணை வாழ்வு
அனைத்து வகை வாழ்வு
தாவரங்களிடையே போதுமான இடைவெளி விட்டு நடுவதன் அவசியம் என்ன?
தாவரங்கள் செழிப்பாக வளர
தாவரங்கள் நல்ல விளைச்சலைக் கொடுக்க
போதுமான சூரிய ஒளியைப் பெற்றுக்கொள்ள
போதுமான தாதுப்புக்களைப் பெற்றுக்கொள்ள
