NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுதுகெலும்புள்ள விலங்குகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது முதுகெலும்புள்ள விலங்கு ?
a)
பூரான்
b)
இறால்
c)
அட்டை
d)
தவளை
2.
அட்டை
a)
முதுகெலும்புள்ள விலங்கு
b)
முதுகெலும்பு இல்லாத விலங்கு
3.
பூச்சி இனத்திற்கு
a)
முதுகெலும்பு உண்டு
b)
முதுகெலும்பு இல்லை
4.
குதிரை வேகமாக ஓடும் விலங்கு. இவ்விலங்கிற்கு _______________________________
a)
முதுகெலும்பு உண்டு
b)
முதுகெலும்பு இல்லை
5.
மீன் முதுகெலும்புள்ள விலங்கு
a)
சரி
b)
தவறு
6.
முதுகெலும்பு இல்லாத விலங்குகளுக்கு
a)
மென்மையான தோல், ஓடு உண்டு
b)
நான்கு கால்கள் உண்டு
c)
கொம்பு உண்டு
d)
வேட்டையாடு
7.
தவளையை நாம் ஈருலக உயிர் என்று அழைப்போம்.
a)
சரி
b)
தவறு
8.
கம்பளிப்புழு __________________ மூலம் சுவாசிக்கும்.
a)
ஈரமான தோல்
b)
நுரையீரல்
c)
சுவாசத்துளை
9.
சாலமண்டர் நிலத்தில் இருக்கும் போது ___________________ சுவாசிக்கும்.
a)
ஈரமான தோல்
b)
நுரையீரல்
c)
செவுள்
d)
சுவாசத்துளை
10.
முதுகெலும்புள்ள விலங்குகளை ___________ என வகைப்படுத்தலாம்.
a)
மறையும்
b)
மென்மையான தோல்
c)
பாலூட்டி
Reset
