Font size
Worksheetsபருப்பொருள்
Total questions: 10
Worksheet time: 6mins
பருப்பொருள்களின் நிலைகள் யாவை?
திடம்
திரவம்
வாயு
பாதரசம்
கீழ்க்காண்பனவற்றுள் எது திரவம் ஆகும்?
குவளை
எரிவாயு
நல்லெண்ணெய்
கீழ்க்காண்பனவற்றுள் எது திடம் அல்ல?
பானை
தொலைபேசி
பழச்சாறு
கீழ்க்காண்பனவற்றுள் எந்தப் பொருள் மேற்காணும் பொருளின் குழுவில் அடங்கும் ?
மின்கம்பி
புகை
சுடுநீர்
கீழ்க்காண்பனவற்றுள் எது வாயுவைக் குறிக்கின்றது?
திடப்பொருளைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
நிலையான வடிவம் இல்லை
நிலையான வடிவம் உண்டு
கன அளவு உண்டு
இலேசானதாகவும் கடினமானதாகவும் இருக்கும்
திரவப்பொருளைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
நிலையான வடிவம் இல்லை
அடர்வழுத்த முடியாது
நிலையான பொருண்மை உண்டு
நிலையான கொள்ளளவு உண்டு
வாயுவைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
கொள்ளளவு உண்டு
நிலையான வடிவம் இல்லை
அடர்வழுத்தம் செய்யலாம்
நெருக்கமான மூலக்கூறுகள் ............ பொருளைக் குறிக்கின்றன.
திடம்
திரவம்
வாயு
படர்ந்தும் அதிக இடைவெளியக் கொண்டிருக்கும் மூலக்கூறுகள் ............ பொருளைக் குறிக்கின்றன.
திடம்
திரவம்
வாயு
