wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பருப்பொருள்

Total questions: 11

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பருப்பொருள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

8

c)

3

d)

1

2.

கீழே நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன அதனுள் எது பருப்பொருள் அல்ல?

a)

திரவம்

b)

பற்பசை

c)

வாயு

d)

திடம்

3.

இவற்றுள் எது திடப்பொருளின் தன்மையை குறிக்கவில்லை?

a)

கொள்ளளவு உண்டு

b)

பாத்திரத்தின் வடிவை ஏற்கும்

c)

பொருண்மை உண்டு

d)

நிலையான வடிவம் உண்டு

4.

இவற்றுள் இது திரவ பொருளின் தன்மையை அல்ல?

a)

நிலையான கொள்ளளவு இல்லை

b)

பாத்திரத்தின் வடிவை ஏற்கும்

c)

பொருண்மை உண்டு

5.

இவற்றுள் இது வாயு பொருளின் தன்மையை அல்ல?

a)

அடர் வழுத்த முடியும்

b)

பொருண்மை உண்டு

c)

பாத்திரத்தின் வடிவத்தை ஏற்கும்

6.

திரவத்தின் தன்மைகளில் ஒன்றினை எழுதுக

4 lines
7.

திடப் பொருளில் தன்மைகளில் ஒன்றினை எழுதுக

4 lines
8.

வாயு பொருட்களில் தன்மைகளில் ஒன்றினை எழுதுக

4 lines
9.

இவற்றுள் எது திடப்பொருள்?

a)

பால்

b)

பாட புத்தகம்

c)

சமையல் எண்ணெய்

10.

இவற்றுள் எது திரவப்பொருள்?

a)

காகிதம்

b)

நீராவி

c)

பசை

11.

இவற்றுள் எது வாயு பொருள்?

a)

அளவுகோல்

b)

புகை

c)

கல்