Worksheetsமீள்பார்வை 1 அறிவியல் ஆ5
Total questions: 10
Worksheet time: 6mins
பின்வருவனவற்றுள் எது ஒரு பொருளின் வடிவத்தை உற்றறியப்படும் பயன்படும் புலன் ஆகும்?
கேட்டல்
நுகர்தல்
பார்த்தல்
சுவைத்தல்
பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல?
ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்பநிலையை அறிதல்.
ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்.
இசைக்கருவியின் ஒலியை அறிதல்.
பரிசோதனையின் போது, சோதனைக் குழாயில் உள்ள இராசயனப் பொருளை உன் நண்பன் நுகர முற்படுகிறான். நீ என்ன செய்வாய்?
அவனுடன் சேர்ந்து நுகருவேன்.
அதனை நுகரக் கூடாது என அறிவுரைக் கூறுவேன்.
சுவாசக் கவசம் அணியச் சொல்வேன்.
மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.
பள்ளி சீருடையை அணிய வேண்டும்.
கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.
ஆய்வு மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனே காயத்திற்குக் கட்டுப் போட வேண்டும்.
உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
உடனே சக நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அதிக முட்டைகள் இடுவதன் மூலம் தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்யும் விலங்குகளைத் தெரிவு செய்க.
விலங்கின் சிறப்பு நடவடிக்கையைத் தெரிவு செய்க.
பல்லி வாலைத் துண்டித்துக் கொள்ளும்.
ஒட்டகம் நீரில் புரளும்.
அழுங்கு உடலைச் சுருட்டிக் கொள்ளும்.
தடித்த உரோமமும் தடிப்பான கொழுப்பு அடுக்கும் கொண்டிருக்கும் விலங்குகள் யாவை?
இந்த உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் யாது?
சோளம்
வெட்டுக்கிளி
பல்லி
பாம்பு
ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுச் சங்கிலிகளைக் கொண்ட உணவுத் தொடர்பு யாது?
உணவுச் சங்கிலி
உணவுத் தொடர்பு
உணவு வலை
