wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நோக்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

நெஞ்சு அசைவின் எண்ணிக்கைக்கும் நடவடிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

நடவடிக்கைக்கும் நெஞ்சு அசைவின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

2.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

வாரத்திற்கும் வெட்டுக்கிளியின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

வாரத்திற்கும் தவளையின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

வெட்டுக்கிளியின் எண்ணிக்கைக்கும் தவளையின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

தவளையின் எண்ணிக்கைக்கும் வெட்டுக்கிளியின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

3.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

பயன்படுத்திய சதுரங்களின் எண்ணிக்கைக்கும் பொருள்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

பொருள்களுக்கும் பயன்படுத்திய சதுரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

4.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

பெட்டியைத் தள்ள தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் தள்ள எடுத்துக்கொண்ட நேரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

பெட்டியைத் தள்ள தேவைப்படும் மாணவர்களுக்கும் தள்ள எடுத்துக்கொண்ட நேரத்திற்கும்(நிமிடம்) இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

தள்ள எடுத்துக்கொண்ட நேரத்திற்கும்(நிமிடம்) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

பெட்டியைத் தள்ள தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் தள்ள எடுத்துக்கொண்ட நேரத்திற்கும்(நிமிடம்) இடையே உள்ள தொடர்பை ஆராய

5.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

மீன்தொட்டிக்கும் ஆரோக்கியமாக உள்ள மீன்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

ஆரோக்கியமாக உள்ள மீன்களுக்கும் மீன்தொட்டிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

மீன்களின் நிலைக்கும் மீன்தொட்டிக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

மீன்தொட்டிக்கும் மீன்களின் நிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

6.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

நொதிமத்தின் அளவுக்கும் (g) பலூனின் அளவுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

நொதிமத்தின் அளவுக்கும் பலூனின் உருவளவுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

பலூனின் அளவுக்கும் நொதிமத்தின் அளவுக்கும் (g) இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

நொதிமத்தின் அளவுக்கும் பலூனின் அளவுக்கும் (g) இடையே உள்ள தொடர்பை ஆராய

7.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

கைவிளக்கின் அமைவிடத்திற்கும் பொருளுக்கும் கைவிளக்கிற்கும் இடையே உள்ள தூரத்திற்கும் (cm) இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

பொருளுக்கும் கைவிளக்கிற்கும் இடையே உள்ள தூரத்திற்கும் (cm) கைவிளக்கின் அமைவிடத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

பொருளுக்கும் கைவிளக்கிற்கும் இடையே உள்ள தூரத்திற்கும் (cm) நிழலின் அளவுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

பொருளுக்கும் கைவிளக்கிற்கும் இடையே உள்ள தூரத்திற்கும் (cm) நிழலின் அளவுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

8.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

கலனுக்கும் பொருளின் அளவுக்கும் (g) இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

பொருளின் அளவுக்கும் (g) கலனுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

பொருளின் அளவுக்கும் (g) குழாய் நீரின் வெப்பத்திற்கும் (c) இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

குழாய் நீரின் வெப்பத்திற்கும் (c) பொருளின் அளவுக்கும் (g) இடையே உள்ள தொடர்பை ஆராய

9.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

பாரத்திற்கும் (கிராம்) ரப்பர் வளையத்தின் நீளத்திற்கும் (மி.மீ) இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

பாரத்திற்கும் ரப்பர் வளையத்தின் நீளத்திற்கும் (மி.மீ) இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

ரப்பர் வளையத்தின் நீளத்திற்கும் (மி.மீ) பாரத்திற்கும் (கிராம்) இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

ரப்பர் வளையத்தின் நீளத்திற்கும் பாரத்திற்கும் (கிராம்) இடையே உள்ள தொடர்பை ஆராய

10.

இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?

a)

நேரத்திற்கும் நீரின் வெப்பநிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

b)

நேரம் (நிமிடத்திற்கும்) நீரின் வெப்பநிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

c)

நேரத்திற்கும் (நிமிடம்) நீரின் வெப்பநிலைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய

d)

நீரின் வெப்பநிலைக்கும் நேரத்திற்கும் (நிமிடம்) இடையே உள்ள தொடர்பை ஆராய