NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 _ஆசிரியர் திரு. சீ.சரவணன் (செட்டியார் தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
பூமி , நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே நேர்க்கோட்டில் இருக்கும் போது _________________ஏற்படும் *
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
நிலவின் கலை
சந்திர மற்றும் சூரிய கிரகணம்
கீழ்க்காணும் படம் எந்த கிரகணத்தைக் காட்டுகின்றது ?
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
நிலவின் கலை
செவ்வாய் கிரகணம்
பூமி மற்றும் நிலா என்ன வகை பொருள் ?
ஒளி புகும் பொருள்
குறைஒளி ஊடுருவி
ஒளி புகாப்பொருள்
ஒளி பிரதிபலிக்கும் பொருள்
கீழ்க்காண்பவற்றூல் எந்த நிகழ்வு கிரகணம் ஏற்பட காரணம் ?
கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
சந்திரம் தன் அச்சில் சுழலுவதால்
சந்திரம் பூமியைச் சுற்றி வருவதால்
பூமி தன் அச்சில் சுழலுவதால்
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
நிலவின் கலையில் எந்த கலையின் போது சந்திர கிரகணம் ஏற்படும் ?
அரைநிலா
புதுநிலா
பெளர்ணமி
அமாவாசை
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வந்தால் _________ ஏற்படும்.
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
செவ்வாய் கிரகணம்
பூமி கிரகணம்
மேற்காணும் நிகழ்வின் போது X என்னும் இடத்தில் என்ன நிகழும் ?
வெப்பநிலை அதிகரிக்கும்
வானில் சந்திரனைக் காண இயலும்
அவ்விடம் வெளிச்சமாக இருக்கும்
பறவைகள் இரைத் தேடச் செல்லும்
சூரிய கிரகணத்தின் போது பல விளைவுகள் ஏற்படும். கீழ்காணும் ஒன்றைத் தவிர
பறவைகள் கூடுகளுக்குச் செல்லும்
பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும்
ஆந்தைகள் உணவுத் தேடச் செல்லும்
பகல் சற்று இருளாக இருக்கும்
கீழ்காண்பவற்றுள் எது முழு சூரிய கிரகணம் ?
