NEW
Font size
Worksheetsஅறிவியல் அறிமுகம் - ஆண்டு 4,5,6
Total questions: 10
Worksheet time: 6mins
சீதா ரோஜா மலரை நுகர்கிறாள்.
மேற்காணும் சூழலில் சீதா உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்.
நாக்கு
மூக்கு
காது
தோல்
கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?
வகைப்படுத்துதல்
தொடர்புப் படுத்துதல்
மதிப்பீடு செய்தல்
பரிசோதனை செய்தல்
இக்கருவியின் பயன் என்ன ?
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
இப்படம் விலங்குகளை வகைப்படுத்துதலைக் காட்டுகிறது. எது சரியான விடை ?
P - நத்தை
Q - வௌவால்
P - பசு
Q - குரங்கு
P - பாம்பு
Q - மண்புழு
P - மான்
Q - தவளை
கீழ்க்காணும் சூழல்களில் எது அறிவியல் அறையின் விதிமுறையைக் கடைப்பிடிக்காததைக் காட்டுகிறது .
படத்திலுள்ள சுவைபானத்தின் சுவையை எந்த ஐம்புலன்களைக் கொண்டு அறிய முடியும் ?
மூக்கு
நாக்கு
தோல்
கண்
கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது ?
இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?
தாவரம் வளர காற்று தேவை
தாவரம் வளர நீர் தேவை
தாவரம் வளர சூரிய ஒளி தேவை
மேற்கூறிய அனைத்தும் தேவை
ஆய்வில் தற்சார்பு மாறி யாது ?
உப்பின் அளவு
நீரின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது ?
உப்பின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
கரண்டியின் எண்ணிக்கை
