NEW
Font size
Worksheetsஅறிவியல் மீள்பார்வை - ஆண்டு 6/ அறிவியல் அறை விதிமுறைகள்
Total questions: 10
Worksheet time: 6mins
அறிவியல் அறையில் என்ன செய்யக் கூடாது?
ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே நுழைதல்
ஆசிரியர் அனுமதியுடன் பொருட்களை எடுத்தல்
காயம் ஏற்பட்ட மாணவனுக்குக் கட்டு போட்டு உதவுதல்
காயம் ஏற்பட்டால் ஆசிரியரிடம் தெரிவித்தல்
அறிவியல் அறையில் உன் நண்பனுக்குக் காயம் ஏற்பட்டால் என்ன செய்வாய்?
ஆசிரியரிடம் கூற வேண்டும்
சுயமாக முதலுதவி செய்ய வேண்டும்.
நீர் ஊற்றி கழுவ வேண்டும்.
ஆசிரியரிடம் மறைக்க வேண்டும்.
கீழ்க்காணும் படங்களில் எது சரி?
அமினாவின் நடவடிக்கை சரியா?
சரி
பிழை
படம் உணர்த்துவது என்ன?
ஆசிரியரின் அனுமதியோடு உள்ளே செல்
புத்தகங்களை உள்ளே எடுத்துச் செல்லாதே!
உணவுப் பொருட்களை உள்ளே எடுத்துச் செல்லாதே!
அறிவியல் அறியினுள் வகுப்புத் தலைவனின் அனுமதியோடே செல்ல வேண்டும்.
இந்நடவடிக்கை சரியா?
சரி
பிழை
அறிவியல் அறையில் ஒரு வகை வேதியியல் பொருளை ஊற்றிக்கொண்டு இருக்கும் போது கையில் கொட்டியது. நீ என்ன செய்வாய்?
உரக்கக் கத்தி ஆசிரியரை அழைப்பேன்
கையை ஓடும் நீரில் வைப்பேன்
நண்பரின் உதவியை நாடுவேன்
ஆபத்தான வேதியியல் பொருளைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் போது எது கீழ்க்காணும் முறைகளுள் தவறு?
கையுறை அணிதல்
ஆய்வுக்கூட மேலணியை (labcoat) அணிதல்
ஆய்வுக் கண்ணாடியை (goggles) அணிதல்
ஆசிரியர் இல்லாமல் செய்தல்
ஆய்வுக்கூட மேலணியின் அவசியம் என்ன?
வேதியியல் பொருளிலிருந்து நம்மைக் காக்க
கம்பீரமாகத் தென்பட
நமது உடை அழுக்காகாமல் இருக்க
அது விதிமுறையாகும்
இந்த ஆய்வுக்கூட மேலணி ஏன் பொருத்தமற்றது?
மிகவும் பெரியதாக உள்ளது
அரைக் கையாக உள்ளது
மிக நீளமாக உள்ளது
