Worksheetsஅறிவியல்@புனிதா கிருஷ்ணசாமி
Total questions: 10
Worksheet time: 5mins
இவற்றுள் எது தனித்து வாழும்?
கரடி
யானை
விலங்குகள் கூட்டமாக வாழ்வதன் காரணம் என்ன?
உணவு தேட
உணவு போராட்டத்தைத் தவிர்க்க
தன் குட்டிகளைப் பாதுகாக்க
எவ்விலங்குகளுக்கு இடையே போராட்டம் நிகழும்?
மான் - நரி
பாம்பு - ஆந்தை
வெட்டுக்கிளி - தவளை
K மற்றும் L விலங்கு தாவரத்தை உண்ணும். M விலங்கு K-வை உண்ணும். N விலங்கு L-ஐ உண்ணும்.
இதில் எந்த விலங்குகளுக்கிடையே போராட்டம் நிகழும்?
K மற்றும் L
K மற்றும் M
M மற்றும் N
தாவரங்களின் போராட்டத்தைத் தேர்ந்தெடுக.
சூரிய ஒளி
காற்று
இடவெளி
முற்றழிந்த விலங்கு எது?
டாஸ்மேனிய புலி
மலாயாப் புலி
வாத்து
ஓராங் ஊத்தான் அழிவை எதிர்நோக்கும் காரணம் யாது?
மற்ற விலங்குகள் தாக்குவதால்
வசிப்பிடம் அழிக்கப்படுவதால்
மாவு உப்புவதற்கு உதவும் நுண்ணுயிர் எது?
குச்சியம்
நொதிமம்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
நுண்ணுயிர் சுவாசிக்கும்
நுண்ணுயிரை வெறும் கண்களால் பார்க்கலாம்
வயிற்றுப் போக்கு நுண்ணுயிரின் தீமையாகும்.
பிறருக்கு நோய் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?
நோயாளியைத் தனிமைப்படுத்துதல்
கைகளைச் சுத்தமாகக் கழுவுதல்
