Font size
Worksheetsசக்தி (பாகம் 2 )
Total questions: 10
Worksheet time: 5mins
புதுப்பிக்கக்கூடிய சக்தி என்றால் என்ன?
மீளாக்கம் செய்யக்கூடிய சக்தியின் மூலங்கள்
மீளாக்கம் செய்ய இயலாத சக்தியின் மூலங்கள்
நாளடைவில் தீர்ந்து விடக்கூடிய சக்தி
பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்க இயலாத சக்தியாகும்?
பின்வரும் சக்திகளுள் எது சுற்றுப்புறத்தை மாசு படுத்தும்?
புதுப்பிக்கக்கூடிய சக்தி
புதுப்பிக்க இயலாத சக்தி
பின்வரும் பொருள்கள் அனைத்தும் புதுப்பிக்க இயலாத சக்திகளைப் பயன்படுத்துகின்றன. ஒன்றைத் தவிர
பின்வருவனவற்றுள் புதுப்பிக்க இயலாத சக்தியைப் பற்றிய சரியான கூற்று?
எப்போதும் கிடைக்கும்
மீளாக்கம் செய்ய முடியும்
சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தாது
நாளடைவில் தீர்ந்து விடும்
சக்தியை விவேகமாகப் பயன்படுத்துவதை விளக்கும் கூற்றைத் தெரிவு செய்யவும்
பெட்ரோலியம் பயன்படுத்தும் வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பகல் நேரத்திலும் மின்விளக்கைப் பயன்படுத்த வேண்டும்.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எரிவாயுவின் பயன்பாட்டினக் குறைக்க முடியும்.
இச்சக்தியை புதுப்பிக்க இயலுமா?
ஆம்
இல்லை
நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு ஆகியவற்றை
புதுப்பிக்க இயலும்
புதுப்பிக்க இயலாது
எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
சக்தியை விவேகமாகப் பயன்படுத்துவதால் விளையும் நன்மைகளைத் தெரிவு செய்யவும்
பண விரயத்தைத் தவிர்க்கலாம்
சுற்றுப்புற தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தலாம்
சக்தியின் மூலங்களை வருங்கால சந்ததியினருக்கு சேமிக்க முடியும்
உலகின் வெப்ப அளவை அதிகரிக்க முடியும்
இப்படத்தில் காணப்படும் சக்தியின் மூலம் என்ன
உணவு
நிலம்
உயிரியல் எரிபொருள்
அணுசக்தி
