NEW
Font size
Worksheetsபூமி என்னைச் சுற்றுதே
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க
சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது
பூமியைச் சுற்றி சூரியன் தன் அச்சில் சுழல்கிறது
பூமி சூரியனைத் தன் அச்சில் சுற்றி வருகிறது
பூமியும் சூரியனும் நிலாவைச் சுற்றி வருகின்றன
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க
பூமி சூரியனைச் சுற்றி வர 48 மணி நேரம் ஆகும்
பூமி சூரியனைச் சுற்றி வர 31 நாட்கள் ஆகும்
பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆகும்
பூமி சூரியனைச் சுற்றி வர 365 1/4 ஆகும்
பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து வடக்காகச் சுழல்கிறது
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது
பூமி தன் அச்சில் வடக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது
பூமி தன் அச்சில் சுழல்வதால்...
இரவு பகல் தோன்றுகிறது
வருடம், மாதம் கணக்கிட முடிகிறது
வட மற்றும் தென் துருவங்களுக்கு விரைவாக வெளிச்சம் கிடைக்கிறது
சுதேசன் அதிகாலையில் எழுந்து கல்வி கற்க முடிகிறது
மேலே வீசப்படும் பொருள் கீழே வந்து விழுகிறது. இதனை ஐசக் நியூட்டன் ______________ என்று அழைக்கிறார்
மண் ஈர்ப்புச் சக்தி
சக்தியின் உருமாற்றம்
இரசாயணச் சக்தி
புவி ஈர்ப்புச் சக்தி
விண்வெளி வீரர் விண்வெளியில் மிதப்பதற்கான காரணம் என்ன?
விண்வெளி வீரர் அணிந்து இருக்கும் வாயு உடை
ஈர்ப்புச் சக்தியின்மை
விண்வெளியில் அதிகமான காற்று இருப்பதால்
கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதால்
நிழல் ஏன் தோன்றுகிறது
ஒளி தடைபடுவதால்
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
சூரியன் இரவில் வெளிச்சம் தருவதில்லை
சூரியன் பூமியைச் சுற்றி வருவதால்
பூமி சூரியனைச் சுற்றி வரவில்லையென்றால்....
பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காது
பூமி சூரியனிலிருந்து தூரமாக செல்லும்
பருவ காலம் ஏற்படாது
இருளின் அளவு அதிகரிக்கும்
பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையை ______________ என்று அழைப்பர்
நெடுஞ்சாலை
சுற்றுப்பாதை
நேர்பாதை
கோள்களின் அளவு
தொலைநோக்காடியைக் கண்டு பிடித்தவர் யார்?
கலிலியோ கலிலீ
சர் ஐசக் நியூட்டன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
மேரி கியூரி
