Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 15
Worksheet time: 14mins
சூரிய மண்டலத்தில் எத்தனைக் கோள்கள் உள்ளன?
8
6
9
5
சூரியன் ஒரு _____________________பந்து
மணி
நெருப்பு
குண்டு
கால்
மிக வெப்பமான கோள் எது?
வியாழன்
சனி
வருணன்
புதன்
கோள்கள் சூரியனைச் சுற்றி வரும் பாதையைச் .......................... என்று அழைப்போம்.
தனி பாதை
கடவுள் பாதை
வழி பாதை
சுற்றுப் பாதை
செவ்வாய் கோள் மற்றும் வியாழன் கோளுக்கிடையே ............................... உள்ளன.
காடுகள்
விண்கற்கள்
பனி பாறைகள்
நட்சத்திரம்
சூரியனுக்குத் மிக தூரம் உள்ள கிரகம் யாது?
வருணன்
சனி
நிருதி
வியாழன்
ஏன் நாம் புதனில் வாழ இயலாது?
இக்கோளின் பெயர் என்ன?
வியாழன்
சந்திரன்
வருணன்
செவ்வாய்
மிக குளிர்ச்சியான கோள் எது?
நிலா
செவ்வாய்
பூமி
வருணன்
சாய்வான கோள் என்று எதனைக் குறிக்கிறது?
நிலா
சூரியன்
நிருதி
வால் நட்சத்திரம்
ஏன் நாம் புதனில் வாழ இயலாது?ஊகித்தலை எழுதுக.
கோள்களில் இரண்டாவது கோள் யாது?
(a)
ஏன் கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளவில்லை?
(a)
வெளிக்கோள்கள் என அழைக்கப்படும் கோள்களைத் தெரிவு செய்க.
வியாழன்
சனி
செவ்வாய்
வெள்ளி
பூமியின் இயற்கை கோள் எது?
(a)
