NEW
Font size
WorksheetsScience Thn 4&5
Total questions: 15
Worksheet time: 5mins
மனித உடலில் மிக நீளமான எலும்பு?
மூட்டு எலும்பு
தொடை எலும்பு
கால் எலும்பு
முதுகு எலும்பு
கீழ்காணும் விலங்குகளில் எதிரிகளிடமிருந்நு தன்னை தற்காத்துக் கொள்ளும் முறையை ஒத்திருக்கும் விலங்குகள் யாவை?
கரப்பான் பூச்சி, மான்
பச்சோந்தி, அழுங்கு
மரவட்டை, தேள்
ஆமை, நத்தை
• பிரிந்த இலை
• வளைந்து கொடுக்கும் தண்டு
தாவரங்கள் மேற்காணும் தன்மையைக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
நீரை இழக்காமல் இருக்க
பலத்த காற்று வீசும் பொழுது சாய்ந்து விழாமல் இருக்க
தண்டில் நீரைச் சேமிக்க
எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ள
• நெஞ்சு பகுதி கீழ் இறங்கி சுருங்கும்
• காற்றில் கரிவளியின் அளவு அதிகமாக இருக்கும்
மேற்காணும் கூற்று எதனை விளக்குகிறது?
சுவாத்தை வெளியேற்றுதல்
சுவாத்தை உள்ளிழுத்தல்
மூச்சுத் திணறல்
சுவாசத்தின் வீதம்
பின்வரும் எந்த தூண்டலினால் சிவா இவ்வாறு துலங்குகிறான்
தீ சுடுவதால்
காலணி துர்நாற்றம் வீசுவதால்
முள் குத்துவதால்
வானொலியின் சத்தம் அதிகமாக இருப்பதால்
பின்வரும் விலங்குகளில் தவளையை போன்று ஈருலக உயிரி என்றழைக்கபடும் விலங்கு எது?
பின்வரும் பொருள்களில் எது குடை தயாரிக்கப் பயன்படுத்தபட்ட மூலப் பொருளால் ஆனது?
காலணி
குளிராடை
மழையாடை
போர்வை
படம் உலோகத்திலான உடைமட்டியை காட்டுகிறது. உடைமாட்டி துருப்பிடிப்பதைத் தவர்க்க என்ன செய்ய வேண்டும்?
மசகு பூச வேண்டும்
எண்ணெய் பூச வேண்டும்
நெகிழி உறையிட வேண்டும்
மெழுகிட வேண்டும்
கீழ்காணும் எது நேரத்தை துல்லியமாகக் கணக்கிட பயன்படுத்தபடுகிறது?
கீழ்காணும் பொருள்கள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தபட்டுள்ளன?
நெகிழிதிறம்
மிதவைதிறம்
வெப்பக் கடத்தி
எளிதில் கடத்தி
பின்வருபவைகளில் எது சூரியனுக்கு தொலைவிலிருந்து அருகிலான கோள்களின் வரிசையைக் காட்டுகிறது?
புதன், செவ்வாய், நிருதி
வியாழன், சனி, புதன்
வருணன், சனி, செவ்வாய்
புதன், வெள்ளி, பூமி
பின்வருவனவற்றுள் துருப்பிடித்தலின் காரணிகளை தேர்ந்தெடுக.
I. நீர்
II. சூரிய ஒளி
III. காற்று
IV. வெப்பம்
I,II
II,III
I,III
II,IV
• காளான்
• பொங் பொங்
• சேப்பஞ்செடி
• அரளி செடி
மேற்கண்ட தாவரங்களின் சிறப்பு தன்மை யாவை?
மரப்பால்
சுனை
விஷம்
கூரிய முட்கள்
இவ்வுணவு வலையில் இறுதி நிலை பயனீட்டாளரை குறிப்பிடு.
ஓநாய்
நரி
புல்
மான்
நீரையும், கொழுப்பு வடிவில் உணவையும் சேமிக்க உதவுகிறது.
• ஒட்டகம்
• காட்டெருமை
மேற்கண்டவையின் சிறப்பு தன்மையைக் குறிப்பிடு.
கொழுப்பு படலம்
திமில்
தடித்த உரோமம்
கூரிய நகம்
