WorksheetsSains Chemical properties
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காண்பவற்றுள் எது காரப்பொருள் அல்ல ?
பால்
பற்பசை
முட்டையின் வெள்ளைக்கரு
மெக்னேசியம் பால்
கீழ்க்காண்பவற்றுள் எது காடிப்பொருள் அல்ல ?
திராட்சை
எலுமிச்சை
புளிக்காடி
மெக்னேசியம் பால்
கீழ்க்காண்பவற்றுள் எது காரப்பொருள் ?
பால்
தேன்
சோறு
மெக்னேசியம் பால்
கீழ்க்காண்பவற்றுள் எது நடுநிலை பொருள் ?
ஆப்பிள் சாறு
தேன்
வழலை
மெக்னேசியம் பால்
திருமதி. வசந்தா சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது புளி முடிந்து விட்டது. அவர் கீழ்க்காண்பவற்றுள் எதனை மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தலாம் ?
பப்பாளி
தர்பூசிணி
டுக்கு
மாங்காய்
பொருளின் இரசாயனத் தன்மையை அறிய ___________________ பயன்படுத்தப்படுகிறது.
கண்ணாடி
பூஞ்சுத்தாள்
வண்ணத்தாள்
வெப்பமானி
கீழ்க்காண்பவைகளில் எது காடித்தன்மையைக் கொண்டது ?
P அன்னாசி சாறு
Q பற்பசை
R எலுமிச்சைச் சாறு
S வழலை
P , S
P , Q
P , R
Q , S
எலுமிச்சைச் சாறு பூஞ்சுத்தாளை _________________ நிறத்திற்கு மாற்றும்.
நீல நிறத்திலிருந்து சிவப்பு
சிவப்பு நிறத்திலிருந்து நீலம்
வெள்ளை நிறத்திலிருந்து நீலம்
சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை
காரப்பொருள் ___________________ சுவை உடையது.
கசப்பு
இனிப்பு
புளிப்பு
உறைப்பு
பின்வருவனவற்றுள் எது சிவப்பு நிற பூஞ்சுத்தாளை நீல நிறமாக மாற்றும் ?
ஆரஞ்சு சாறு
அன்னாசி சாறு
சவர்க்கார நீர்
புளிக்காடி
