Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு1- 25.6.2021
Total questions: 14
Worksheet time: 28mins
அலகு கொண்ட இரண்டு விலங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கிளி
கழுகு
பூனை
வண்ணத்துப்பூச்சி
கொம்பு கொண்ட இரண்டு விலங்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
சேவல்
மயில்
ஆடு
கிளை மான்
அழுங்குக்கு ________________________ பாதுகாப்பாக அமைகிறது.
தடித்த செதில்
தடித்த தோல்
கடினத் தோல்
ஓடு
இந்த வால் எந்த விலங்கினுடையது?
நீண்ட காதுகளைக் கொண்ட விலங்கு எது?
புலி
கொக்கு
தவளை
முயல்
காண்டாமிருகத்திற்குக் கூர்மையான ______________________ உண்டு.
அலகு
கொம்பு
பல்
ஓடு
ஓடு கொண்ட விலங்குகள் இரண்டைத் தேர்ந்தெடுக்கவும்.
அழுங்கு
நத்தை
நண்டு
முதலை
படத்திற்கு ஏற்ற பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
குளம்பு
கால்
சவ்வுப்பாதம்
துடுப்பு
என்னைப் போல் ஒத்த தன்மைக் கொண்ட இரண்டு விலங்குகள் எது?
என்னைப் போல் ஒத்த தன்மைக் கொண்ட விலங்கு எது?
கிளி தன் __________________ பழத்தைத் திண்ணும்.
வாயால்
மூக்கால்
அலகால்
உதடால்
வண்ணத்துப்பூச்சிக்கு இறகு உண்டு.
சரி
தவறு
குதிரைக்கு முயல் போன்று அடர்த்தியான உரோமம் உள்ளது.
இன்றையப் பாடம் எனக்கு நன்றாகப் புரிந்தது.
