NEW
Font size
WorksheetsLAT BIJAK SAINS TAHUN 4 2021 SJKT
Total questions: 10
Worksheet time: 4mins
அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?
செவுள் மூலம்
உளர்ந்த தோல் மூலம்
ஈரமான தோல் மூலம்
நுண்துவாரம் மூலம்
உயிரினங்களிடையே ஏற்படும் உணவு தொடர்பை எவ்வாறு அழைப்போம்?
உணவு வலை
உணவுத் தொடர்பு
உணவுச் சங்கிலி
உணவு வரிசை
தாவரங்கள் உணவுத் தயாரிக்க __________ தேவை.
எரிபொருள்
அணு
சூரிய ஒளி
கரிவளி
சக்தி ஒரு ____________________ மேற்கொள்வதற்கு அவசியமாகும்
நடவடிக்கையை
எழுத்துத் திறனை
சமையலை
தோட்ட வேலையை
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளின் உணவு முறையில், தவறான பற்கள் அமைப்பைக் குறிப்பிடுக.
தாவர உண்ணி = அகன்ற, தட்டையான பற்கள்- உணவைக் கடிக்க
அனைத்துண்ணி = தட்டையான பற்கள், உணவைக் கடிக்க, கிழிக்க, அரைக்க
மாமிச உண்ணி = கூர்மையான பற்கள், உணவைக் கடிக்க, கிழிக்க
தாவர உண்ணி = அகன்ற, தட்டையான பற்கள்-உணவை அரைக்க
X- வெட்டுக்கிளி
Y- பூனை
Z- தலைப்பிரட்டை
' X ' விலங்கைப் போன்ற சுவாச உறுப்பைக் கொண்ட விலங்கினைக் கூறிப்பிடுக.
மண்புழு
அட்டை
நண்டு
வண்ணத்துப்பூச்சி
கீழ்க்காணும் விவரங்களுள் எது ஒளி பிரதிபலிப்பின் நன்மைகள் அல்ல?
பல் மருத்துவக் கண்ணாடி
மூக்கு கண்ணாடி
வாகனப் பக்கவாட்டுக் கண்ணாடி
குவிகண்ணாடி
கீழ்க்காணும் படம் திராட்சையைக் கொண்டு கெட்டிப்பால், சீனிப்பாகு மற்றும் நீரை வைத்து மேற்கொண்ட ஆராய்வை காட்டுகிறது. இதற்கான காரணம் யாது?
திராட்சையை விட நீரின் அடர்த்தி அதிகமாக உள்ளது
கெட்டிப்பாலின் அடர்த்தி, திராட்சையின் அடர்த்தியை விட அதிகம்
திராட்சையின் அடர்த்தி, சீனிப்பாகை விட அதிகம்
கெட்டிப்பால், சீனிப்பாகு விட அதிக அடர்த்தி உடைய திராட்சை மிதக்கும்.
தவிர நோயாளியின் மருந்து லேபிளில் இருக்க வேண்டிய விவரங்கள் இங்கே
நோயாளியின் பெயர்
நோயாளி முகவரி
மருந்தின் செயலில் உள்ள பொருளின் பெயர்
முழுமையான மருந்து வழிமுறைகள்
மருந்து வழங்கப்பட்ட / விற்கப்பட்ட தேதி
பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் பண்புகள் பின்வருமாறு:
www.npra.gov.my என்ற இணையதளத்தில் சரிபார்க்கக்கூடிய MAL பதிவு எண் உள்ளது
armaChecker பயன்பாட்டின் மூலம் சரிபார்க்கக்கூடிய ஒரு Farmatag ஹாலோகிராம் லேபிள் உள்ளது
மேலே உள்ள அனைத்தும்
