NEW
Font size
Worksheetsபற்களின் வகை
Total questions: 10
Worksheet time: 10mins
மனிதனின் பல் எத்தனை வகைப்படும்?
4
2
3
7
மனிதனின் பல் அமைப்பு எதன் அமைப்பில் உள்ளது?
உண்பதற்கு ஏற்ப
பேசுவதற்கு ஏற்ப
சுவாசிப்பதற்கு ஏற்ப
இப்பல் வகையை எவ்வாறு அழைப்போம்?
கோரைப்பல்
கடைவாய்ப்பல்
வெட்டுப்பல்
இப்பல் வகையை எவ்வாறு அழைப்போம்?
கோரைப்பல்
வெட்டுப்பல்
கடைவாய்ப்பல்
இப்பல் வகையை எவ்வாறு அழைப்போம்?
கடைவாய்ப்பல்
வெட்டுப்பல்
கோரைப்பல்
வெட்டுப்பல்லின் பயன்பாடு என்ன?
உணவுப் பண்டங்களைக் கடித்துச் சிறு துண்டுகளாக்க உதவுகின்றது
கடினமான உணவுப் பண்டங்களைக் கடித்துக் கிழிக்க உதவுகின்றது
உணவுப் பண்டங்களை மென்று அரைக்க உதவுகின்றது
மேற்காணும் பல்லின் பயன்பாடு என்ன?
கடினமான உணவுப் பண்டங்களைக் கடித்துக் கிழிக்க உதவும்
உணவுப் பண்டங்களை மென்று அரைக்க உதவும்
உணவுப் பண்டங்களைச் சிறு துண்டுகளாக்க உதவும்
கீழ்க்காண்பவற்றுள் கடினமான உணவுப் பண்டங்களைக் கடித்துக் கிழிக்க உதவும் பல் வகை எது?
கடைவாய்ப்பல்லின் எவ்வகை அமைப்பு உணவை மென்று அரைக்க உதவுகின்றது?
அதன் கூர்மையான பகுதி
அதன் மேற்பகுதியிலுள்ள சமப்பகுதி
அதன் வெட்டுப்பகுதி
ஒரு மனிதனுக்கு மொத்தம் எத்தனைப் பற்கள் இருக்கும்?
31
32
30
34
