wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

SAINS TAHUN 6 (M.THILAGAWATIY)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படம் 1, ஒரு தட்டு சாதம் மேசையில் திறந்தவெளியில் வைக்கப்பட்டதைக் காட்டுகிறது, மூன்று நாட்களுக்குப்பின் அந்தச் சாததிற்கு என்ன நிகழும்?

a)

கெட்டியாக இருக்கும்

b)

புளித்த வாடை வீசும்

c)

கஞ்சியாக மாறும்

d)

பச்சை நிறத்திற்கு மாறும்

2.

படம் 2, ஒரு வகை கீரையைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் எது கெட்டுப்போன கீரையின் தன்மைகள்?

R: வாடியிருத்தல்

S: கசப்புத்தன்மை

T: இழையமைப்பு மாற்றம்

U: மஞ்சள் நிறம்

a)

R மற்றும் S

b)

R மற்றும் T

c)

S மற்றும் T

d)

R மற்றும் U

3.

படம் 3. சில வகை உணவுப்பொருள்கள் ஓர் அறையின் வெப்பத்தில் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. எந்த உணவுப்பொருள் மிக விரைவில் கெட்டுவிடும்?

a)

ரொட்டி

b)

மாவுப்பால்

c)

புத்தம் புதிய இறால்

d)

பயிற்றங்காய்

4.

படம் 4, ஒரு வாரம் மேசையில் அப்படியே வைக்கப்பட்ட ஒரு ரொட்டித்துண்டின் நிலையைக் காட்டுகிறது. ரொட்டியின் எந்த நிலையைக் காட்டுகிறது?

a)

ரொட்டி கெட்டு விட்டது

b)

ரொட்டியைச் சாப்பிட முடியும்

c)

ரொட்டியின் சுவை அதிகரித்துள்ளது

d)

ரொட்டி கெடாமல் இருக்கிறது

5.

படம் 5, எளிதில் கெட்டுப்போகக்கூடிய ஒரு வகை உணவுப்பொருளைக் காட்டுகிறது. அந்த உணவு நீண்ட நாள் கெடாமல் இருக்க எங்கே வைக்க வேண்டும்?

a)

சீனிச் கரைசலைச் சேர்க்க வேண்டும்

b)

குளிர் பதனப்பெட்டியில் வைக்க வேண்டும்

c)

வெயிலில் உலர்த்த வேண்டும்

d)

காற்று புகாதப் பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

6.

படம் 6, ஒரு வகை உணவுப் பதனிடும் முறையைக் காட்டுகிறது. அந்த உணவுப் பதனிடும் முறையில் நுண்ணுயிரின் வளர்ச்சியைத் தடுக்கும் செயற்பாங்கு எது?

a)

உணவில் காற்று இல்லை

b)

உணவில் நீர் இல்லை

c)

உணவின் வெப்ப நிலை மிகவும் அதிகம்

d)

உணவில் புளிப்புத்தன்மை அதிகம்

7.

படம் 6, ஒரு மாம்பழத்தைக் காட்டுகிறது. பின்வரும் வழிமுறைகளில் எது மாம்பழத்தை பதனிடு செய்ய பொருத்தமானது?

a)

சாறு எடுத்து பாஸ்டர் முறையில் அடைத்தல்

b)

சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உப்பில் கிளறி வைத்தல்

c)

சிறு சிறு துண்டுகளாக வெட்டி,மெழுகிடுதல்

d)

சிறு சிறு துண்டுகளாக வெட்டி,ஆவியில் அவித்தல்

8.

படம் 8, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளிக்காடியில் ஊறவைத்த பப்பாளியைக் காட்டுகிறது இப்பதனிடும் முறையின் நன்மை என்ன?

a)

உணவுப்பொருளின் சுவை அதிகரிக்கும்

b)

உணவுப்பொருள் புத்தம் புதியதாகவே இருக்கும்

c)

உணவுப்பொருள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்

d)

உணவுப்பொருளின் ஊட்டச்சத்து குறையாமல் இருக்கும்

9.

பின்வரும் கூற்றுகளில் எது உணவு பதனிடும் முறையின் அவசியம் அல்ல?

a)

உணவுப்பொருள்கள் அதிக நாள் கெடாமல் பாதுகாக்க

b)

உணவுப்பொருள்கள் விரயம் ஏற்படுவதைத் தவிர்க்க

c)

எல்லா வகையான் உணவுப்பொருள்களும் ஆண்டு முழுவதும் கிடைக்க

d)

இயற்கை பேரீடர்களின் போது உணவுப்பொருள்களின் பற்றாக் குறையைத் தவிர்க்க

10.

கீழ்க்காணும் தகவல் ஓர் உணவுப் பதனிடும் முறையைப் பற்றியது.

  1. பச்சை மிளகாயை கழுவி சுத்தம் செய்தல்
  2. மிள்காய் மூழ்கும் அளவில் த்யிர் சேர்த்தல்
  3. தேவையான அளவு உப்பு கலந்து ஒரு கல்னில் உற வைத்தல்.
  4. கலனை இறுக்கமாக மூடி வைத்தல்
  5. பின், வெயிலில் உலர்த்துதல்
  6. இறுதியாக பொறித்து உண்ணுதல்

பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான பதனிடும் முறை எது?

a)

கொதிக்க வைத்தல்

b)

உலர்த்துதல்

c)

உப்பேற்றம்

d)

புட்டியில் இடுதல்