NEW
Font size
Worksheetsஅறிவியல் அறை விதிமுறைகள்
Total questions: 15
Worksheet time: 8mins
அறிவியல் அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். ஒன்றைத் தவிர ,
ஆசிரியர் அனுமதியுடன் உள்ளே செல்லுதல்.
நண்பர்களுடன் விளையாடுதல்.
வெளியே வெல்லும் முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.
அறிவியல் அறையைவிட்டு வெளியேச் செல்லும் முன் பின்பற்ற வேண்டிய விதிமுறை என்ன?
அரட்டை அடித்தல்
அறிவியவல் அறையில் குப்பை போடுதல்
அறிவியல் கூடத்தைச் சுத்தம் செய்தல்
அறிவியல் அறையை எப்பொழுதும் சுத்தமாகவும் முறையாகவும் வைத்துக் கொள்ளும் அவசியம் என்ன்?
மாணவர்களின் வசிதிக்காக
காயங்கள் ஏற்படாமல் இருக்க
மாணவர்கள் அங்கு சாப்பிடுவதற்காக
எவ்வகையானப் பொருள்களைக் குப்பைத்தொட்டியில் போடக் கூடாது.
காய்ந்த இலைகள்
உடைந்த பென்சில்
இரசாயனக் குழிவுகள்
படம், அறிவியல் அறையில் நடக்கும் ஒரு சூழலைக் காட்டுகிறது. அநத மாணவன் செய்த தவறு என்ன?
தீப்பெட்டியைப் பயன்படுத்தாது
கையுறை அணியாதது
கண் கண்ணாடி அணியாதது
படம், அறிவியல் அறையில் பயன்படுத்தும் கருவியைக் காட்டுகிறது. ஏன் இக்கருவியை பயன்படுத்தியப் பிறகு எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் ?
அறிவியல் அறை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
மீண்டும் சுலபமாக் கண்டெடுக்க முடியும்
உடையாமல் இருக்கும்
அறிவியல் அறையில் கொண்டு செல்லக் கூடாதப் பொருள்த் தெரிவு செய்க.
புத்தகம்
கத்திரிக்கோல்
உணவு
ஆசிரியருக்குக் காத்திராமல் அறிவியல் அறைக்குள் செல்ல வேண்டும்.
ஆசிரியர் ஆலோசனையின்படி ஆய்வுகளைச் செய்ய வேண்டும்
சக நண்பருக்குக் காயம் ஏற்பட்டால் ஆசிரியரிடம் உடனடியாகக் கூற வேண்டும்.
கொண்டு வந்த ஆய்வுக்குரிய மாதிரிகளை ஆசிரியரின் அனுமதியுடன் வெளியே எடுத்துச் செல்ல வேண்டும்.
அறிவியல் அறையில் இருக்கும்போது ஆசிரியரின் கட்டளைகளைப் ____________________
பின்பற்ற வேண்டும்
மீற வேண்டும்
இரசாயனப் பொருள்களைச் ___________ , ______________பார்க்கக் கூடாது.
சுவைத்து , முகர்ந்து
விளையாடு , உண்டு
அறிவியல் அறையிலிருந்து வகுப்பறைக்குத் திரும்பும்போது _________________
நாற்காலிகளை அடுக்கி வைக்க வேண்டும்
வரிசையில் நிற்காமல் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்
விளையாடி கொண்டே வரவேண்டும்
அறிவியல் அறையில் ஆசிரியர் ___________________ உள்ளே நுழையக்கூடாது
அனுமதியின்றி
பின்பற்றி
சுவைத்து
