wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மின்சாரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பழுது அடைந்த மின் கம்பியைப் பயன்படுத்தக் கூடாது.


 மேலே உள்ள கூற்று சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

2.

கீழ்காண்பனவற்றுள் எது மின்சாரத்தினால் ஏற்படும் ஆபத்துகளாகும்.


அ) தீப்புண்

ஆ) தீ விபத்து

இ) மின் தாக்கம்

ஈ) கண் வலி

a)

அ, ஆ, மற்றும் ஈ

b)

ஆ, இ மற்றும் ஈ

c)

அ, இ மற்றும் ஈ

d)

அ, ஆ, மற்றும் இ

3.

மின்னதிர்ச்சி என்றால் என்ன?

a)

தீப்புண் காயங்கள் ஏற்படும்/உடல் பாகங்களில் சிறு பாதிப்பு உண்டாக்கும்

b)

உயிரிழப்பை ஏற்படுத்தும்

4.

மின்தாக்கத்தின் பொருள் என்ன?

a)

தீப்புண் காயங்கள் ஏற்படும்/உடல் பாகங்களில் சிறு பாதிப்பு உண்டாக்கும்

b)

உயிரிழப்பை ஏற்படுத்தும்

5.

கீழே உள்ள படம் எது ஆபத்தை விளைவிக்காது?

a)
b)
c)
d)
6.

மாணவன் திவாகர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் எது மின்சாரத்தை முறையாக கையாளும் முறை அல்ல?

a)

உலர்ந்த கைகளால் விசையை முடுக்குதல்.

b)

தினமும் மின்சாதன பொருள்களைப் பயன்படுத்துதல்.

c)

இரு முனைக்கொண்ட மின்செருகிகளைப் பயன்படுத்துதல்.

d)

முதன்மை விசையை முடக்கியப்பின் மின்சாதனப் பொருள்களைப் பழுது பார்த்தல்.

7.

ஈரமான கைகளோடு மின்விசையைத் தொடுவதால் _________________ ஏற்படும்.

a)

மின் தாக்கம்

b)

மின் விசை

c)

மின்னோடி

d)

மின்னதிர்ச்சி

8.

பழுதடைந்த மின்சாதனப் பொருளைச் சரிசெய்ய ________ அணுக வேண்டும்.

a)

கட்டட வடிவமைப்பாளர்

b)

மின் பொறியியளாலரை

c)

பொறியாளர்

9.

மின் தாக்கத்தில் அகப்பட்டுக் கொண்ட ஒருவரைக் காப்பாற்ற ___________________ முடக்கலாம்.

a)

விசையை

b)

முதன்மை விசையை

10.

நாம் வீட்டை விட்டு வெளியேறும் போது இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை __________ ஆபத்தைத் தவிர்க்க உதவும்.

a)

முடுக்குவது

b)

முடக்குவது