wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயிரினங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.மரம் உயிருள்ளவை.

a)

சரி

b)

தவறு

2.

2.பறவைகள் _________________.

a)

உயிரற்றவை

b)

உயிருள்ளவை

3.

3.புத்தகங்கள் உயிருள்ளவை.

a)

தவறு

b)

சரி

4.

மரம் உயிருள்ள பொருள் என்பதை எப்படி உறுதி செய்வாய்?

a)

மரத்தின் வளர்ச்சி

b)

மரத்தின் எடை

5.

இவற்றுள் எவை உயிரற்றவை?

a)
b)
c)
6.

உயிருள்ள பொருளின் தன்மை என்ன?

a)

உணவு உண்ணும்

b)

சுவாசிக்கும்

7.

எது பெரிய விலங்கு?

a)
b)
8.

எது சிறிய விலங்கு?

a)
b)
9.

மனிதன்,விலங்கு சுவாசிக்க _________________ தேவை.

a)

உயிர்வளி

b)

கரிவளி

10.

உயிரினங்களின் வளர்ச்சி அதன் ________________ மற்றும் ______________ வழி உற்றறியலாம்.

a)

உருவம், அமைப்பு

b)

எடை,உயரம்