Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 2 ( 10.4.2020)
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தாவரம் வளர்கின்றதைத் தவறாக விவரிக்கும் கூற்று எது?
a)
அதிகமான இலைகள் கொண்டிருத்தல்.
b)
தண்டின் அளவு பெரியதாகுதல்
c)
தண்டின் வளர்ச்சி சிறியதாக மாறுதல்
2.
குட்டி போடும் விலங்குகள் குட்டிகளைக் கவனமாக (a) கொள்ளும்.
3.
குழந்தைகளுக்கு உள்ள பரம்பரைக் கூறுகள் அவர்களுடைய தாய், தந்தை மற்றும் (a) சாயலில் இருக்கும்.
4.
அறிவியல் பரிசோதனைக்குப் பின் மாணவர்கள் ___________ கழிவுகளையும் ________________ முறையாக குப்பைத் தொட்டிக்குள் போட வேண்டும்.
(a)
5.
கீழ்காண்பவனவற்றுள் எப்பொருள் வழவழப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளது?
a)
கல்
b)
அன்னாசிப் பழம்
c)
கண்ணாடி
6.
கீழே பட்டியலிடப்பட்டுள்ள மூன்று பொருள்களில் எது தொடுவதற்கு
மென்மையானதாகும்?
a)
கல்
b)
துண்டு
c)
கோலி
7.
வாத்தின் வளர்ச்சிப்படிகளை குறிப்பிடுக.
(a)
8.
(a) கழிவுகளை முறையான கழிவு தொட்டியில் சுத்தப் படுத்த வேண்டும்.
Reset
