Worksheetsவிலங்குகளின் நீடுநிலவல்
Total questions: 8
Worksheet time: 4mins
படத்தில் காணப்படும் விலங்கு கொண்டுள்ள சிறப்பு என்ன?
உடல் பாகத்தைத் துண்டித்து கொள்ளுதல்
துர்நாற்றத்தை வெளியிடுதல்
கறுப்பு மையை வெளியிடுதல்
சுருண்டு கொள்ளுதல்
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை கடுமையான தட்பவெப்பநிலையிலிருந்து தற்காத்துக் கொள்ளும்?
அடர்த்தியான உரோமம்
கொழுப்பு அடுக்குகள்
நீரிலும் சேற்றிலும் இருத்தல்
திமில்
பின்வருவனவற்றில் எது கொல்லுண்ணி அல்ல?
படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன் முட்டைகளைப் பாதுகாக்கின்றது?
மண்ணுக்குள் முட்டையிடுதல்
அடைக்காத்தல்
வழவழப்பான திரவத்தால் சூழ்ந்த முட்டையிடுதல்
முட்டைகளைப் பாதுகாத்தல்
இலைகளுக்கு அடியில் முட்டியிட்டு மறைத்து வைக்கும் விலங்கு எது?
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன் வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
இக்கூற்றுக்கு ஏற்ற தற்காப்பு முறை கொண்ட விலங்குகள் எது?
கீழ்க்காணும் விலங்கு போல் வேறு எந்த விலங்கு எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ஒரே மாதிரியான சிறப்பு தன்மை கொண்டுள்ளது?
மேற்கண்ட விலங்கு கடுங்குளிரிலிருந்து தன்னைக் தற்காக்க கொள்ள அடர்த்தியான உரோமம் கொண்டிருக்கும். இதைத் தவிர வேறு எந்தச் சிறப்புத் தன்மை அதற்கு உண்டு?
நீணட உறக்கம் மற்றும் நீண்ட வால்
நீண்ட காது மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீரில் இருத்தல்
