wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்: பூமி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பூமி என்றால் என்ன?

a)

நீரை மட்டும் கொண்டிருக்கும்

b)

நீர் மற்றும் நிலப் பரப்பைக் கொண்டிருக்கும்

c)

நிலப் பரப்பை மட்டும் கொண்டிருக்கும்

2.

பூமி எவற்றால் சூழப்பட்டுள்ளது?

a)

நீர்

b)

நிலம்

c)

ஆகாயம்

d)

பூமி

3.

இயற்கை மூலங்களைத் தேர்ந்தெடுக.

a)

நீர் ஊற்று

b)

குளம்

c)

காடு

d)

நிலம்

4.

மழை எவ்வாறு ஏற்படுகிறது?

a)

நீர் சுழற்சி என்ற செயற்பாங்கு ஏற்படுவதால்

b)

பூமியால் நீர் உறிஞ்சப்படுவதால்

c)

ஆழமான பள்ளங்களில் நீர் தேங்குவதால்

d)

பூமியில் நீர் அதிகம் இருப்பதால்

5.

மனிதனின் தேவைக்கு போதுமான நீரை தேக்கி வைக்கிறது

a)

நீர் ஊற்று

b)

ஏரி

c)

கடல்

d)

ஆறு

6.

பூமியின் பெரும்பகுதி இதனால் சூழப்பட்டுள்ளது

a)

ஆறு

b)

காடு

c)

கடல்

d)

குளம்

7.

நீர் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்குச் செல்கிறது.

a)

சரி

b)

பிழை

8.

நீர் மனிதனின் அடிப்படைத் தேவைக்குப் பயன்படுகிறது.

a)

சரி

b)

பிழை