wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளியும் இருளும்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பவற்றுள் எது ஒளி மூலம் ஆகும்?

a)
b)
c)
d)
2.

இருளான் நேரத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை யாது?

a)

சாப்பிடுதல்

b)

வாசித்தல்

c)

உறங்குதல்

d)

வரைதல்

3.

இந்தப் பெட்டியில் இருந்த பொருளை உன்னால் பார்க்க முடியாது. ஏன்?

a)

பெட்டி கனமாக உள்ளது.

b)

பெட்டி பெரிதாக உள்ளது.

c)

பெட்டி இருளாக உள்ளது.

d)

பெட்டி வெளிச்சமாக உள்ளது

4.

கீழ்க்காண்பவற்றுள் எவை ஒளி மூலங்கள்?

a)

மின்விளக்கு

b)

மெழுகுவர்த்தி

c)

காலணி

d)

புத்தகம்

5.

வெளிச்சம் சார்ந்த நடவடிக்கை யாது?

a)
b)
c)
d)
6.

இருள் சார்ந்த நடவடிக்கை யாது?

a)
b)
c)
d)
7.

நிழல் எப்போது ஏற்படும்?

a)

வெளிச்சத்தின் போது ஏற்படும்.

b)

இருட்டின் போது ஏற்படும்.

c)

ஒளி தடைபடும்போது போது ஏற்படும்.

8.

இம்மரத்தின் நிழல் எது?

a)
b)
c)
d)
9.

இப்பிராணியின் நிழல் எது?

a)
b)
c)
d)
10.

இந்த நிழலைக் கொண்டிருக்கும் பொருள் எது?

a)
b)
c)
d)