wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3 மனிதன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறியவர்களுக்கு முளைப்பது ---------

a)

நிரந்தரப் பற்கள்

b)

பல் பற்கள்

2.

சிறியவர்களுக்கு --------- முளைப்பது கிடையாது.

a)

நிரந்தரப் பற்கள்

b)

பல் பற்கள்

3.

குழந்தைகளுக்கு ------ கடைவாய் பற்களும், பெரியவர்களுக்கு ------- கடைவாய்ப் பற்களும் உள்ளன.

a)

20,8

b)

8,20

4.

குழந்தைகளுக்கு ------ வெட்டுப்பற்களும், பெரியவர்களுக்கு ------- வெட்டுப்பற்களும் உள்ளன.

a)

8 , 8

b)

9, 10

5.

ஒவ்வொருவருக்கும் வாயில் மேல் பகுதில் ------- இருக்கும்.

a)

கடவாய்ப்பல்

b)

கோரைப்பற்கள்

6.

பெரியவர்களுக்கு இருப்பவை -------- பற்கள்.

a)

கடவாய்ப் பற்கள்

b)

நிரந்தரப் பற்கள்

7.

குழந்தைகளுக்கு மொத்தம் --------- பற்கள் இருக்கும்.

a)

20

b)

32

8.

பெரியவர்களுக்கு மொத்தம் --------- பற்கள் இருக்கும்.

a)

32

b)

20

9.

மென்மையான உணவுகளே குழந்தைகளுக்குப் பொருத்தமானவை. காரணம், பால் பற்கள்------------

a)

உறுதியானவை

b)

உறுதியற்றவை

10.

அதிக சூடான உணவு ------ நீர் இரண்டும் நிரந்தரப் பற்களைச் சேதப்படுத்தும்.

a)

கொழுப்பு

b)

குளிர்ச்சியான