wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் ஒரு நாளில்_________முறை பற்களைத் துலக்க வேண்டும்.

a)

2

b)

4

2.

பால் பற்களின் எண்ணிக்கை மொத்தம்_______

a)

22

b)

20

3.

குழந்தை பிறந்து _____ பால் பல் முளைக்கத்தொடங்கும்

a)

6 வது மாதத்தில்

b)

8 வது மாதத்தில்

4.

நிரந்தரப் பற்களின் எண்ணிக்கை மொத்தம்___

a)

20

b)

32

5.

சிறுவர்களுக்குப் பால் பற்கள் ஒவ்வொன்றாக விழத்____ தொடங்கும்.

a)

6-வது வயதில்

b)

10-வது வயதில்

6.

_________ பற்கள் சொத்தையாகி விழுந்து விட்டால் அதற்கான வேறொரு புதிய பல் முளைக்காது.

a)

பால்

b)

நிரந்தர

7.

______ மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பற்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

a)

ஆறு

b)

எட்டு

8.

பற்களைச் சுத்தம் செய்ய ____ கொண்டு துலக்குவது நல்லது.

a)

கரி

b)

பற்பசை

9.

கோரைப்பல் ___________ தாடையில் அமைந்திருக்கும்

a)

மேல்

b)

கீழ்

10.

குழந்தைகளுக்கு இருக்கும் பற்கள் ________

a)

குழந்தைப் பற்கள்

b)

பால் பற்கள்