NEW
Font size
WorksheetsQuiz உணவு பதனிடுதல் 1
Total questions: 5
Worksheet time: 3mins
1. பின்வருவனவற்றுள் எஃது உணவுப் பதனிடும் முறையல்ல?
உலர வைத்தல்
கலனிடுதல்
வண்ணக் கலவையில் இடுதல்
குளிர்ந்துறையச் செய்தல்
2. மீனை எவ்வாறு பதனிடலாம்?
i)கலனீடு செய்தல்
ii)உப்பிடுதல்
iii)குளிர்ந்துறையச் செய்தல்
iv) வெயிலில் உலர செய்தல்
A. i, ii
B. i, iii
C. ii, iii, iv
D. i, ii, iii, iv
3. உணவுப் பொருளை உலர்த்துவதால் ஏற்படும் நன்மை என்ன?
உணவு உண்ண ஏதுவாக இருக்கும்
உணவில் உள்ள ஈரப்பதம் நீக்கப்படுகிறது
குச்சியம், பூஞ்சணம் வளரா
4. இரு நாள்களாக மேசையின் மீது வைக்கப்பட்ட ஒரு குவளையிலுள்ள பால் புளிப்பு சுவையோடு திரிந்தும் விட்டது. இந்நிலை ஏற்பட காரணம் என்ன?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
5. கீழ்க்காண்பனவற்றுள் எது தவறான கூற்றாகும்?
உப்பேற்றம் - உப்பைக் கொண்டு தடவுதல்
உலர வைத்தல் - நீரை நீக்குதல்
குளிர்ந்துறைதல் - 0 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்தல்
