Worksheetsஅறிவியல் ஆண்டு 6 (26.8.2021)
Total questions: 10
Worksheet time: 7mins
விரயப்பொருள் என்றால் என்ன?
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடியப் பொருள்கள் விரயப்பொருள்கள் ஆகும்.
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படும் மற்றும் தூக்கி எறியக்கூடாதப் பொருள்கள் விரயப்பொருள்கள் ஆகும்.
கழிவுப்பொருள்களின் மூலத்தில் ஒன்றைத் தெரிவு செய்க.
புத்தகம்
பள்ளி
குப்பைத்தொட்டி
பழங்கள்
கரிமக் கழிவுப்பொருள்கள் என்றால் என்ன?
பழைய நாளிதழ்கள், நெகிழிப் புட்டிகள் ஆகியவைக் கரிமக் கழிவுப் பொருள்கள் ஆகும்.
புகை, காற்று ஆகியவைக் கரிமக் கழிவுப் பொருள்கள் ஆகும்.
எஞ்சிய உணவு, காய்கறிகள் ஆகியவைக் கரிமக் கழிவுப் பொருள்கள் ஆகும்.
கழிவுகளை முறையாக அகற்றுவதால் ஏற்படும் நன்மை என்ன?
குப்பைகள் அதிகரிக்கும்
அமில மழை ஏற்படும்
பணம் அதிகரிக்கும்
தூய்மைக்கேட்டின் விளைவைக் குறைக்கலாம்
கழிவுகள் முறையாக அகற்றப்படாவிட்டால் ஏற்படும் தீமையைத் தெரிவு செய்க.
திடீர் வெள்ளம் ஏற்படும்
குப்பைகளை வகைப்படுத்த முடியும்
உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காது
எது விரயப் பொருள்களை மட்கச் செய்கிறது?
நச்சியம்
குச்சியம்
பூங்சணம்
அல்கா
பின்வறுவனவற்றுள் எது மட்கும் பொருள்?
பின்வறுவனவற்றுள் எது மட்காப் பொருள்?
கரிம விரயப்பொருள்கள் மட்கி மண்ணுக்குள் ________________ மாறுகின்றன.
உரமாக
பழமாக
கருப்பு நிறமாக
மறுசுழற்சி செய்யப்படும் பொருளைத் தெரிவு செய்க.
