wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விரயப் பொருள் அறிவியல் ஆண்டு 6

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விரயப் பொருள் என்றால் என்ன?

a)

பழுதான பொருள்கள்

b)

பயன்படாத அல்லது தூக்கி எறியக் கூடியப் பொருள்

c)

துர்நாற்றம் வீசும் பொருள்

d)

மட்கிப் போகும் பொருள்கள்

2.

கீழ்காண்பனவற்றில் எவை குப்பைக் கழிவுகளாகும்?

a)

நெகிழிப் புட்டிகள்

b)

நாளிதழ்கள்

c)

எஞ்சிய உணவுகள்

d)

உலோகம்

3.

தொழிற்சாலைகளிலிருந்தும் வாகனங்களிலிருந்தும் வெளியாகும் புகை ____________________________ என்று அழைக்கப்படுகிறது.

a)

குப்பைக் கழிவுகள்

b)

கரிமக் கழிவுகள்

c)

புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்

d)

இரசாயனக் கழிவுகள்

4.

மட்கிப் போகுதல் என்பது ................

a)

பூமியில் புதைத்து வைத்தல்

b)

விலங்குகள் உண்ணக் கூடியவை

c)

நீரில் தேங்கக் கூடியவை

d)

சிதைவுறுதல்

5.

மட்கிப் போகக் கூடிய பொருள்களைத் தேர்ந்தெடு.

a)

எஞ்சிய உணவுகள்

b)

நெகிழிப் பொருள்கள்

c)

விலங்குகள்

d)

உலோகம்

6.

விரயப் பொருள்களை முறையாக அகற்றும் வழிகளைத் தேர்ந்தெடு.

a)

குப்பைகளைப் பைகளில் கட்டி வீச வேண்டும்

b)

குப்பைகளை ஆற்றில் கொட்ட வேண்டும்

c)

நெகிழிகளை மண்ணில் புதைக்க வேண்டும்

d)

குப்பைகளை வகைப் பிரித்து வைக்க வேண்டும்

7.

குப்பைகளை ஆற்றில் கொட்டுவதால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தெடு.

a)

ஆற்று நீர் தூய்மைக்கேடு அடையும்

b)

ஆற்றில் உள்ள உயிரினங்களுக்கு உணவுக் கிடைக்கும்

c)

ஆற்றில் திடிர் வெள்ளம் ஏற்படும்

d)

ஆற்றில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்

8.

அமில மழை பெய்ய காரணம் என்ன?

a)

காற்றில் கலக்கும் புகையில் உள்ள அமிலம்

b)

குப்பைகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றம்

c)

சூரியனிலிருந்து வெளியாகும் வெப்பம்

d)

மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால்