NEW
Font size
Worksheetsநன்னெறி ஆண்டு 6-மு.மாரியம்மா பத்துமலைத் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 10mins
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்- குறள் 10
மேற்காணும் கூற்றைப் பின்பற்றுபவர் யார்?
சீக்கியர்கள்
இஸ்லாமியர்கள்
சீனர்கள்
இந்துக்கள்
எளிமை, கருணை, -____________________ போன்ற நற்குணங்களைக் கொண்டிருப்பதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றது.
வெறுப்பு
பிரியம்
காதல்
அன்பு
கருணை மற்றும் பிறர் நலத்தில் நன்மனம் கொள்வதின் வழி பிற மக்களிடையே ___________ மனப்பான்மையை நிலவச் செய்யும்.
வெறுப்பு
சண்டை
ஒற்றுமை
பிரிவு
____________ வாழ்வதால் நாட்டு மக்கள் வளத்துடனும் அமைதியுடனும் வாழலாம்.
சண்டையிட்டு
விட்டுக்கொடுத்து
பொறாமையுடன்
பெருந்தன்மையுடன்
மற்றவருடைய பண்பாட்டை மதித்து விட்டுக்கொடுத்து அவர்களின் மனம் ________________ நடந்து கொள்ள வேண்டும்.
புண்படாமல்
கோபப்படாமல்
மகிழும்படி
உடையும்படி
இவற்றில் எது தவறு?
விட்டுக்கொடுக்கும் போக்கினால் நாடு முன்னேற்றம் காண்கிறது.
மலேசியர்கள் பிறரின் சமய நம்பிக்கைகளை உதாசினப்படுத்தி பேசலாம்.
உண்மையைப் பேசுங்கள், உண்மையுடன் வாழுங்கள் என்பனவற்றைச் சமயம் உணர்த்தும்
பல்லின் மக்களின் புனித நூல்கள் கூறும் போதனையை மதிக்க வேண்டும்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு _________________ மற்றும் ________________ வழங்குவதன் மூலம் அவர்களின் துன்பத்தைச் சற்று குறைக்கலாம்.
i. விடைத்த iii நல்லாதரவு
ii பொருளுதவி iv பணவுதவி
ii மற்றும் iv
ii மற்றும் iii
iii மற்ற்றும் iv
i , ii மற்றும் iv
நாட்டின் குடிமகனின் கடமைகள் ஓன்றைத் தவிர
நாட்டை வளம் பெறச் செய்வேன்
அரசு கொள்கையை ஏற்று நடப்பேன்.
நாட்டிற்கு நற்பெயர் சேர்ப்பேன்.
தீவிரவாதிகளுடன் சேர்ந்து நாட்டை எதிர்ப்பேன்.
வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, ________________ மற்றும் அத்தியாவசிய பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
உடைகள்
அலங்காரப் பொருள்கள்
விளையாட்டுப் பொருள்கள்
புத்தகங்கள்
பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும் போது உன் மனநிலை எப்படி இருக்கும்?
கவலையாக இருக்கும்
மகிழச்சியாக இருக்கும்
பெருமையாக இருக்கும்
ஆத்திரமாக இருக்கும்
