Worksheetsவிரயப்பொருள்
Total questions: 10
Worksheet time: 6mins
இதில் எவை கழிவுகளை முறையாக அகற்றுவதால் ஏற்படும் நன்மை அல்ல.
தூய்மைகேட்டின் விளைவைக் குறைக்கலாம்
நோய்பரவளைக் குறைக்கலாம்
குப்பைகளை அடர்வ செய்தால் இடைவெளியை பயன்படுத்தலாம்
சுற்றுச் சூழல் அசுத்தமடையும்
இவை அனைத்தும் விரயப்பொருளின் பயன்ப்பாட்டை குறைப்பதால் ஏற்படும் தீமைகள்...ஒன்றை தவிர
கழிவுப்பொருள்கள் நீர் தூய்மைக்க்கேட்டை விளைவிக்கின்றன.
புகையில் வெளியாகும் அமிலம் மழை பெய்யும்போது கட்டடங்களின் சுவர்களை பாதிக்கும்.
பண விரயத்தைத் தவிர்கலாம்.
நோய் பரவலை தடுக்க முடியாது.
இதில் எவை குப்பைகளை முறையாக கையாளும் வழிமுறைகள்?
நெகிழி பயன்பாட்டை குறைத்தல்.
வீசப்படும் நெகிழிப் புட்டிகளைக் கொண்டு அலங்கார பொருள்களை தயாரித்தல்.
மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்.
இரசாயன கழிவுகள் கடலில் கலத்தல்.
இதில் எது காகித வகைகளை போட பயன்படும் மறுசுழற்சி தொட்டி?
விரயப்பொருள்கள் மூவகை பிரியும்...அவை....
சோறு,மீன்,கோழி
திரவம்,காற்று,மண்
திடம், திரவம், வாயு
விரயப்பொருள் என்றால் என்ன ?
விரயப்பொருள் என்றால் மனிதர்கள் அன்றாட நடவடிக்கையில் பயன்படாத மற்றும் வீசக்கூடிய பொருள்கள் ஆகும்.
விரயப்பொருள் என்றால் மனிதர்கள் அன்றாட நடவடிக்கையில் எரிக்கக்கூடிய பொருட்கள்.
விரயப்பொருள் என்றால் மனிதர்கள் அன்றாட நடவடிக்கையில் வெளியேற்றப்படும் கழிவுகள்.
மட்குதல் என்றால் என்ன?
உணவு கெட்டுபோகும் ஒரு செயற்பாங்கு
குப்பைகள் தூக்கி வீசப்படுத்தல்
குச்சியமும் பூஞ்சனமும் செய்யும் ஒரு செயற்பாங்கு ( சிதைவுறுத்தல் )
மட்கிப் போகும் பொருள்களை அடையாளம் காண்க.
மீன் , கோழி , பிளாஸ்டிக் பாட்டில்
பென்சில் , கோழி , காகிதம்
அலுமினியம் , சோறு , கண்ணாடி
இதில் எது நெகிழி வகைகளை போட பயன்படும் மறுசுழற்சி தொட்டி?
இதில் எவை மட்காது பொருட்கள்? (3)
